ஆண்களின் நட்பு வட்டத்தினுள், வயசுக்கு வந்த பிறகு உருவாகும் ஒரு இயல்பான பழக்கம் தான் நண்பன் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் குஞ்சை பிடிப்பது, அல்லது அமுக்குவது/பிசைவது ஆகும்.
அப்படி ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டிருக்கும் ஆண்குறியை விதைகளுடன் சேர்த்து கொத்தாப் பிடித்து அமுக்கும் போது நண்பனின் ஆண்குறி விறைப்படைந்திருந்தால், அதன் அளவை உணர்ந்து குலவை போடுவது போன்று வாயில் அடித்துக்கொள்வார்கள். அதனை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் ஆண்கள் தனக்கு அமுக்கியவன் குஞ்சையும் போராடி அமுக்குவான்.
அநேகமாக இதனை விளையாட்டுக்கே செய்வார்கள். பூப்படையும் போது தனக்கு அந்த இடத்தில் ஏற்பட்ட வளர்ச்சி போல தன் நண்பனுக்கும் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள, ஆர்வக்கோளாறிலேயே அப்படி பண்ணுவார்கள்.
சிலர் ஒன்னுக்கு போகும் போது நண்பனோட ஆண்குறியோட தன்னோட ஆண்குறியை Compare பண்ணுவாங்க. மிக நெருங்கிய நண்பர்கள் தனிமையில் சந்தித்துக் கூட தமது அந்தரங்கத்தை தொட்டுப் பார்த்து, ஆட்டிப் பார்த்து Compare செய்வது உண்டு.
ஆனால் நண்பன் மட்டுமல்ல, யார் உங்க அனுமதி, சுய விருப்பம் இல்லாமல் அங்க தொட்டாலும் தப்பு தான். நீங்க "No" சொன்ன பிறகும் உங்கள் நண்பன் அடிக்கடி அங்க கை வைத்து தொல்லை பண்ணினால், அவனது தொடுகையில் தவறான எண்ணம் உள்ளதை புரிந்து கொள்ளவும்.
அவனது செயற்பாடுகள் தொடர்பில் உங்கள் ஏனைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். அவர்களின் உதவியுடன் அவனை கட்டுப்படுத்த முயற்சிக்கவும்.
உங்க நண்பன், உங்கள அங்க தொடும் போது, நீங்க "No" சொல்லலனா, அவன் அதனை தவறாக புரிந்து கொண்டு உள்ளே கூட கையை விடலாம். நீங்க உசாரா இருக்கலனா, இன்று உள்ளே கையை விட்டவன், நாளை அவன் பூளைக் கூட பின்னால் சொருகலாம்.
உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்கள்(தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள), நண்பன் அவர்களோட ஆண்குறியைப் பிடிக்கும் போது அந்த பிடியை விடுவிக்க, அவன் கையை விலக்க முயற்சிக்காமல், அவன் நன்றாக பிடித்து அமுக்க வசதியாக வளைந்து கொடுப்பார்கள்.
அவன் பிடியை விடுவிக்க முயற்சித்தாலும் இவர்கள் அவன் முழங்கையைப் பிடித்து தம் மடியை நோக்கி இழுத்து, தமது ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள்.
அவ்வாறான நண்பர்கள் உங்களுக்கு இருந்தால், அவனை தனிமையில் சந்தித்துப் பாருங்க. நீங்க எதிர்பார்க்காத பல விடையங்கள் நடக்கும். ஆனால் உங்களுக்கு அவன் மீது எந்த ஈர்ப்பும் இல்லாவிட்டால் அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக மட்டும் துணை நில்லுங்கள்.
நூல் நுழைய ஊசி இடம் கொடுத்தாலும், அவசியம் அந்த நூல் நுழைந்தே ஆக வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை.
Read More: ஆண்கள் நண்பர்களுடன் சேர்ந்து சுய இன்பம் செய்யலாமா?
Comments
Post a Comment