நாம் வாழும் பூமியில் எத்தனையோ கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என பலர் தெரிவுகளாக உள்ளனர். அப்படி இருந்தும் உங்களால் ஒரு துணையைத் தேடிக் கொள்ள முடியவில்லையா?
அப்படி என்றால் உங்கள் மீது தான் பிரச்சனை உள்ளது. எப்போதும் High Hopes(பெரிய எதிர்பார்ப்புகள்) வைத்துக் கொள்ளாதீங்க. யாரெல்லாம் உங்க கூட நெருங்கிப் பழகுறாங்களோ அவங்க உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். நீங்கள் சந்திக்கிறவங்க எல்லோர் கூடவும் உடலுறவு வைத்துக் கொள்ளாதீங்க. அப்புறம் உங்களுக்கு தேவிடியாவுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிடும்.
1. சிகை அலங்காரம்: ஒரு ஆண்யை அழகாக்குவது அவனது சிகையலங்காரம் தான். நீங்க உங்கள் தோற்றத்தை அழகாக்கும் வகையில் Hair Cut, Facial Hair Grooming செய்யாவிட்டால் உங்கள் தோற்றம் பழுதடையும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரே மாதிரி தலை முடி வெட்டாமல், வித்தியாசமாக தலை முடியை வெட்டவும். உங்களுக்கு சிறந்த தோற்றத்தை கொடுக்கும் Hair Styles களை Selfie எடுத்து தெரிவுகளாக வைத்திருக்கவும்.
Read More: Hairstyle Tips for Men
Read More: சில ஆண்கள் ஏன் தாடி, மீசையை மழிக்க பயப்படுகிறார்கள்?
2. Dressing Sense: உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றால் போல ஆடைகளைத் தெரிவு செய்து, உங்கள் உடலில் உள்ள கவர்ச்சியான பகுதிகள் வெளித்தெரியும் வகையில் ஆடைகளை அணிய வேண்டும். அதன் மூலமே பார்ப்பவர்களை கவர்ந்திழுக்க முடியும்.
Read More: ஆண்களின் உடலில் உள்ள கவச்சியான பகுதிகள்
Read More: ஆண்கள் மற்றவர்களைக் கவரும் வகையில் எப்படி ஆடைகளைத் தெரிவு செய்து அணிவது?
3. Fitness: உங்கள் உடல் எடை எப்போதும் உங்கள் உயர்த்திற்கு ஏற்றால் போல ஆரோக்கியமான மட்டத்தில் இருக்க வேண்டும். 6 Packs/8 Packs என்று Abs களை எல்லோராலும் Maintain பண்ண முடியாது. ஆனால் தொப்பையைக் குறைத்து அளவான தேகத்தை Maintain செய்ய முடியும். BMI Check செய்து உங்கள் உயரத்திற்கு ஏற்ற குறைந்த அளவு உடல் நிறையை Maintain செய்யவும்.
4. Find Attractive Hobbies: சிறந்த பொழுது போக்குகளைக் கொண்டிருக்கவும்.
5. அடிக்கடி நண்பர்கள் கூட வெளியில் செல்லவும். தனித்து இருப்பதை தவிர்க்கவும். புதிய நண்பர்களை உருவாக்கவும்.
உலக அழகியாக இருந்தால் கூட ஒரு நாள் உள்ளூர் கிழவியாகத்தான் வேண்டும். ஆனால் இருக்கும் வரை தோற்றத்தை நேர்த்தியாக வைத்திருக்கலாம் இல்லையா? உங்களை நீங்களே கண்ணாடியில் பார்க்கும் போது, உங்களுக்கே, சூரி சொல்லுற மாதிரி "நீ ஒரு ஆம்பள ஐஸ்வர்யா ராய்டா!" உங்கள் கூட படுக்கனும்ங்கிற ஆசை ஏற்படனும்.
உங்களை நீங்களே காதலிக்கலனா? அப்புறம் எப்படி தன்னம்பிக்கை வரும்?
6. போதைப்பொருள் பாவனை, புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் போன்றன உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதன் மூலம் கூட உங்கள் தோற்றம் பாதிப்படையும். புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு பிற்காலத்தில் ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சனை(ஆண்மைக்குறைவு) ஏற்படும்.
Tips: நேரத்திற்கு ஆரோக்கியமா சாப்பிட்டு நேரத்திற்கு தூங்கி எழும்புங்க.ஒழுங்கான தூக்கம் இன்மை, தவறான உணவு பழக்கம் கூட உங்கள் வாழ்க்கையை பாதிக்கும்.
Tips: Instagram, Facebook, Twitter(X) போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் படங்களை நீங்கள் பகிர்வதன் மூலம் உங்கள் தோற்றத்தை எத்தனை பேர் விரும்புகிறார்கள். அதனை எப்படி Improve செய்வது போன்ற Ideas உங்களுக்குக் கிடைக்கும்.
Active Wear, Sports Dresses ஆண்களை கவர்ச்சியாக வெளிக்காட்ட உதவும்.
Comments
Post a Comment