வெளிப்படையாகப் பார்க்கும் போது வயது வந்த ஆண்கள் தமது ஆண்குறியை கையால் பிடித்து முன்னும் பின்னும் உருவி அசைப்பதை பலர் தவறாகவே பார்ப்பார்கள். அதற்குக் காரணம் ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது அவ்வாறே ஆண்குறியை உருவுவதனால் ஆகும்.
ஆனால் குளிக்கும் போதும் ஆண்குறியை சுத்தம் செய்ய, குளித்த பின்னர் உடலையும் அந்தரங்கப் பகுதியையும் துடைக்கும் போது, சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரை முழுமையாக வெளியேற்ற, முன் தோலினுள் அகப்பட்டிருக்கும் சுன்னி முடி அல்லது ஜட்டியின் துணியை விடுவிக்கக் கூட ஆண்கள் இவ்வாறு தமது சுன்னியை உருவுவது உண்டு.
ஆகவே ஆண்கள் சில தடவைகள் அவ்வாறு தமது ஆண்குறியை உருவுவதை அல்லது ஆட்டுவதை தவறாகப் பார்ப்பது அநாவசியமாகும். வயது வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் இது ஒரு இயல்பான நடத்தையாகும்.
சில ஆண்களுக்கு ஆண்குறி புடைத்தெழும் போது அவர்களின் ஆன்குறியின் மொட்டு வெளியே வந்து விடுவது உண்டு. இதனால் சில வேளைகளில் அவர்கள் மிகவும் அசெளகரியமாக உணரலாம். அருகில் Toilet/Rest Room இல்லாவிட்டால் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே கூட ஆண்குறியின் மொட்டை மீண்டும் முன் தோலால் மூட முயற்சிப்பது உண்டு. இது கூட பார்ப்பதற்கு சுன்னியை உருவுவது போன்று தோன்றலாம்.
ஆண்கள் தமது ஆண்குறியை உருவுவதை ஆங்கிலத்தில் Stroking/Stoke என்பர்.
Recommended: ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறா?
Comments
Post a Comment