அநேகமான ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி முழுமையாக முதிர்ச்சியடைய 18 - 21 வயது வரை ஆகும். அதன் காரணமாக, ஆண்களால் தமது ஆண்குறியின் அளவை 21 வயதின் பின்னரே உறுதி செய்யக் கூடியதாக இருக்கும்.
அதற்கு முதல் ஆண்குறியின் அளவு தொடர்பில் அதிகம் கவலையடையாமல், அதனை திடமாக்கும் வகையில் ஆண்களின் பாலியல் ஹோர்மோன்( Testosterone) உற்பத்தியை இயற்கையாக தூண்டக் கூடிய உணவுகளை ஆண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் தமது ஆண்குறியின் அளவை அளக்கும் போது அது முழுமையாக விறைப்படைந்திருக்க(Erected Penis) வேண்டும். அதே நேரம், ஆண்குறியின் முன் தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி, அதன் மொட்டை(Glans) வெளியே எடுத்து வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே ஆண்களால் அவர்களின் ஆண்குறியின் அளவை துல்லியமாக அளக்க முடியும்.
ஆண்குறியின் அளவை ஆண்கள் அளக்கும் போது முன் தோலில் அளவையும் சேர்த்துக் கொள்ளலாமா? ஆண்களின் ஆண்குறி விறைப்படையாமல்(Flaccid Penis) இருக்கும் போது, அதன் அளவை அளப்பதாக இருந்தால் மாத்திரம் ஆண்களின் முன் தோலின் அளவை கருத்தில் கொள்ளலாம்.
Recommended: வயது வந்த ஆண்களின் ஆண்குறியின் அளவை அளப்பது எப்படி?
உங்களால் உங்கள் ஆண்குறியின் முன் தோலை 21-23 வயதின் பின்னரும், பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாவிட்டால்(Phimosis Condition), அவசியம் வைத்திய ஆலோசனை பெற்று, சுன்னத் செய்து கொள்ளவும்.
உங்களுக்கு நீளமான முன் தோல் இருந்தால், அதனை சுன்னத் செய்து முழுமையாக நீக்க விரும்பாவிட்டால், அதன் அளவை பகுதியளவில் சுன்னத் செய்து(Partial Circumcision) குறைப்பது ஆரோக்கியமானது.
பூப்படையும் காலத்தில் ஆண்கள் தமது நண்பர்களுடன் ஆண்குறியின் அளவு தொடர்பில் கலந்துரையாடுவது இயல்பான ஒன்றாகும். சிலர் தமது நண்பர்களின் ஆண்குறியுடன் தமது ஆண்குறியை டாய்லெட்டில் வைத்து Compare செய்து யாரோடது பெருசுன்னு ஆர்வக்கோளாறில் ஆய்வு நடத்துவதும் உண்டு.
சுன்னி பெரிதாக இருந்தால் மாத்திரம் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி ஏற்படாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும். செக்ஸில் ஈடுபடும் போது ஒருவரை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த, ஆண்களுக்குத் தேவைப்படுவது அவர்களின் ஆண்குறியில், ஒரு புணர்புழையினுள் நுழைக்கக் கூடிய அளவுக்கு விறைப்பு ஏற்படுவது மாத்திரமே ஆகும்.
மற்றும் படி, 3 Inches அளவுக்கு ஆண்குறி இருந்தாலே போது. அதற்கு மேலதிகமாக உங்களுக்கு கடவுள் கொடுத்திருந்தால், அதை வைத்து Different Positions களில், வளைத்து வளைத்து ஓக்க மாத்திரமே முடியும்.
உங்களுக்குத் தெரியுமா? ஒரு பெண்ணின் புண்டையில் 3 Inches அளவு ஆழம் வரையே உணர்ச்சி நரம்புகள், G-Spot போன்றன உள்ளன.
Comments
Post a Comment