ஆண்களின் உடலில் உள்ள மர்ம பிரதேசங்கள், அந்தரங்கமான பகுதிகளில் உள்ள முடிகளை அந்தரங்க முடிகள் என்பார்கள். அவற்றுக்கு உதாரணமாக: சுன்னி முடி, சூத்து முடி, அக்குள் முடி என்பனவற்றைக் கூறலாம்.
ஆண்மைக்கு அழகு, Body Hair யை மழித்தாலும் அந்த அந்தரங்க முடிகளையாவது காடு போல வளர்ந்திருப்பதாகும். ஆனால் ஒரு ஆணுக்கு அவை காடு போல இருக்க வேண்டுமா? இல்லையா? என்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாகும்.
அநேகமான ஆண்கள் சுன்னி முடி, அக்குள் முடி, சூத்து முடியை முழுமையாக மழிக்காவிட்டாலும்(Full Shave), தேவைக்கு ஏற்ப அவற்றை கத்தரிக்கோலால் வெட்டி, அல்லது Trimmer பயன்படுத்தி Trim செய்வர்.
குறிப்பு: ஆண்கள் தாடி, மீசையை Trim செய்ய பயன்படுத்தும் Trimmer பயன்படுத்தி அவர்களின் அந்தரங்க முடியை Trim செய்வதை தவிர்க்க வேண்டும்.
சில ஆண்கள் குறிப்பாக Fitness Influencers, Social Media Influencers, Male Models தமது தேவையின் நிமித்தமாக, தமது உடலில் உள்ள முடிகளை Waxing செய்து நீக்குவர்.
ஒரு சிலர் பெண்கள் பாவிக்கும் Hair Removal Cream களைப் பயன்படுத்தியும் உடலில் உள்ள முடிகளை நீக்குவர். ஆனால் அவற்றை(Hair Removal Cream for Normal Skin) கண் மூடித்தனமாக அந்தரங்கப் பகுதிகளில் உள்ள முடிகளை நீக்க பயன்படுத்த முடியாது.
ஆண்களுக்கான Removal Cream களும் தற்போது சந்தையில் விற்பனைக்கு உள்ளது. ஆனால் அவை பல வகைகளில் உள்ளன. Hair Removal Cream for Normal Skin யை உடலில் உள்ள முடிகளை மாத்திரம் நீக்க பயன்படுத்தலாம். அந்தரங்கப் பகுதிகளில் உள்ள முடிகளை நீக்க, அதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட, அல்லது Hair Removal Cream for Sensitive Skin யைப் பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் வாங்கிய Hair Removal Cream யை உங்கள் சுன்னி முடி, சூத்து முடியை நீக்க பயன்படுத்தலாமா? இல்லையா? என்பதை அதில் உள்ள அறிவுறுத்தலை வாசித்து அறிந்து கொள்ளவும்.
அவதானம்: முதலில் ஒரு சிறு பகுதிக்கு பயன்படுத்தி, அலர்ஜிக்/ஒவ்வாமை ஏற்படா விட்டால் மாத்திரம் ஏனைய பகுதிகளுக்கு Hair Removal Cream களை பயன்படுத்தவும்.
Comments
Post a Comment