வயது வந்த ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளாக அவர்களின் ஆண்குறி, விதைகள்/விதைப்பை, ஆசனவாய் என்பன பார்க்கப்படுகிறது. ஆண்கள் ஜட்டி அணியும் போது அவை அந்த ஜட்டியினுள் பொட்டலமாக்கபடுகிறது. அதன் காரணமாக, அவர்கள் அணிந்திருக்கும் ஆடை ஏதோ ஒரு காரணத்தால் விலகினாலும், அல்லது அவர்களின் ஆடை கழட்டப்பட்டாலும், அவர்களின் மானம் ஜட்டியினால் தேவையான அளவு மறைக்கப்பட்டிருக்கும்.
ஆண்களின் ஆண்குறியினதும், கொட்டைகளினது இயல்பே தொங்குவதாகும். ஆனால் அவ்வாறு தொங்கிக் கொண்டு, அங்கும் இங்கும் தொடைகளுக்கு நடுவே ஆடிக் கொண்டிருப்பது ஆண்களுக்கு சில வேளைகளில் அசெளகரியத்தை ஏற்படுத்தலாம். சில உரசல்களுக்கு அவர்களின் ஆண்குறி விழித்துக் கொண்டு புடைத்தெழவும் வாய்ப்பு உள்ளது.
அதனை சமாளிக்கவும், ஆண்குறி விறைப்படைந்தால், அது நட்டுக் கொண்டு கொடிக்கம்பம் போல வெளித்தெரியாமல் இருக்கவும், ஆண்கள் ஓடி, ஆடை வேலை செய்யும் போது, உடற்பயிச்சி செய்யும் போது, விளையாடும் போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் தொடைகளுக்கு நடுவே ஆடி அசெளகரியத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காகவும் வயது வந்த ஆண்கள் ஜட்டி அணிகிறார்கள்.
ஆண்கள் ஜட்டி அணிந்திருக்காத போது அவர்களின் ஆண்குறியும் விதைகளும் அவர்களின் கால்களுக்கு நடுவே அசைவதை, அவர்கள் அணிந்திருக்கும் ஆடையினூடாக வெளித்தெரிவதை மற்றவர்களால் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும். அதனை மறைப்பதற்காகக் கூட சில ஜட்டி அணியாத ஆண்கள் சபை நடுவே, மற்றவர்கள் முன்னிலையில் வந்து நிற்க கூச்சப்படுவதும் உண்டு.
ஆண்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது, அவர்களின் ஆண்குறியும் விதைகளும் அதனுள் பொட்டலமாக்கப்படுவதால், அவை ஆண்களின் உடல் அசைவுகளுக்கு ஏற்ப அசைவதாக இருந்தாலும் ஒரு பொட்டலமாகவே(Underwear Bulge), ஆண்களுக்கு அசெளகரியம் ஏற்படாத வகையில் அசையும். அதன் மூலம் ஆண்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் சுதந்திரமாக இயங்க முடியும்.
Keywords: ஜட்டியில் பொட்டலமாக்கப்படும் ஆண்களின் ஆண்குறியும் விதைகளும்
Comments
Post a Comment