குளிர் காலத்தில் அல்லது மழைக்காலத்தில் ஆண்களின் ஆண்குறி சிறிதாக சுருங்குவது மிகவும் இயல்பான ஒன்று. வளரும் வகை ஆண்குறியை உடைய ஆண்கள் குளிர் காலத்தில் காலையில் எழுந்து ஒன்னுக்குப் போக ஆண்குறியை வெளியே எடுக்க பேண்டுக்குள்/ஷார்ட்ஸ்க்குள்/ஜட்டிக்குள் அல்லது லுங்கிக்குள் கையை விட்டால் மிகவும் சிறிதாக, இலகுவில் கைக்கு அகப்படாத வகையில் இருக்கும். அதனை காடு போல வளர்ந்திருக்கும் சுன்னி முடிக்குள், அரைத்தூக்கத்தில் தேடுவதை பல ஆண்கள் காமெடியாகவும் விநோதமாகவும் பார்ப்பார்கள்.
அவ்வாறு ஆண்களின் ஆண்குறி குளிர்காலத்தில் சிறிதாக சுருங்குவது ஒரு வகையில் மனித மனம் மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடைய துலங்கலாக(Physiological Response) பார்க்கபடுகிறது. அதனை ஆங்கிலத்தில் Cremaster Reflex என்பர்.
பொதுவாக உடல் அதிக குளிரை உணரும் போது உடல் வெப்ப நிலையை தக்க வைத்து, மிகவும் முக்கியமான உடல் உறுப்புக்களை பாதுகாப்பதற்காக குருதி குழாய்களையும் தசைகளையும் சுருக்கமடையச் செய்கிறது.
விதைகளைச் சூழவுள்ள Cremaster Muscle, விதைகளை உடலை நோக்கி இழுத்துக் கொள்ளும். அதன் காரணமாக ஆண்குறி தற்காலிகமாக சிறிதாக சுருங்கும். இது உடலின் வெப்ப நிலையை சீரமைக்கும் செயற்பாட்டின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் குளிர்காலத்திலும் விதைகளுக்கு தேவையான வெப்ப நிலை கிடைக்கப்பெற்று விந்து உற்பத்தி சீராக மேற்கொள்ளப்படும்.
வெப்ப நிலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் போது குருதி குழாய்களும் தசைகளும் தளர்வடைந்து மீண்டும் ஆண்குறி இயல்பான அளவுக்கு திரும்பும்.
குளிர்காலத்தில் ஆண்குறி சிறுத்து சுருங்கிப் போயிருக்கும் போது ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்துவது கூட சிலருக்கும் போராட்டமாக இருக்கலாம்.
ஆனால் முயன்று, ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுப்பதன் மூலம் இலகுவாக சிறுநீர் கழிக்கக் கூடியதாக இருக்கும்.
குளிரின் தாக்கத்தை கட்டுப்படுத்த சுய இன்பம் செய்தால் உடலில் சூடு அதிகரிப்பதை உணரக் கூடியதாக இருக்கும். அதே நேரம் குளிருக்கு இதமாக இருக்கும்.
Read More: ஆண்கள் சற்று இறுக்கமான ஜட்டி அணிவதன் மூலம் குளிரின் தாக்கத்தை குறைத்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment