எந்த நாட்டினதும் காவல்துறை அல்லது பாதுகாப்பு படையில் இணைவதற்கு முன்னர் தகுதிகாண் மருத்துவப் பரிசோதனைகளிற்கு(Medical Test/Examination) ஆண்களை உட்படுத்துவர்.
என்னதான் உங்களுக்கு வேறு எந்தப் பிரச்சனையும் இல்லாவிட்டாலும், உங்கள் ஆண்குறியின் முன்தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி உங்கள் ஆண்குறியின் மொட்டை(Glans) வெளியே எடுக்க முடியாவிட்டால், உங்களை தற்காலிகமாக நிராகரிப்பார்கள்(Temporary Rejection).
மருத்துவ பரிசோதனையின் போது உங்களை உங்கள் ஆண்குறியை புழுத்திக் காண்பிக்கச் சொல்லலாம், அல்லது அவர்களே கை வைத்து கூட உங்கள் ஆண்குறியின் மொட்டை, அதன் முன் தோலை பின் தள்ளி வெளியே எடுக்கலாம்.
அவ்வாறு செய்யும் போது ஆண்குறி விறைப்படைவது இயல்பானது. உங்கள் கவனத்தை வேறு திசை நோக்கி திருப்புவதன் மூலம் ஆண்குறி முழுமையாக புடைத்தெழுவதை கட்டுப்படுத்தலாம்.
உங்களிடம் முழு பென்சில் இருக்கலாம். ஆனால் முழுப் பென்சில் பாவனைக்கு உதவாது. காதுகுடைய மாத்திரமே பயன்படும். சீவிய பென்சில் தான் பாவனைக்கு உதவும்.
Recommended: ஆண்குறியின் முன்தோல் உள்ள, சுன்னத் செய்யாத ஆண்கள்(Uncut Men) உடலுறவு கொள்ள முன்னர் இதனை செய்ய வேண்டும்.
ஒரு ஆண் முழுமையான ஆண்மகனாக(இளைஞனாக) வளர்ந்தமைக்கான அடையாளமாக, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடிய இயலுமை பார்க்கப்படுகிறது. மிகவும் கடினமான போர் சூழ் நிலைகளில், பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட வேண்டிய சூழ் நிலைகளில் ஆண்களால் குளித்து சுத்தமாக இருக்க முடியாது. அவ்வாறான நிலையில் கூட அடிப்படையான உடல் சுத்தத்தை மேற்கொள்வதற்கு ஆண்குறியின் முன்தோல் இடையூறாக இருக்கக் கூடாது.
ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறியின் முன்தோல் இறுக்கமாக(Tight Foreskin) இருந்தால் அவனால் இலகுவாக சிறுநீர் கழிக்க முடியாது. சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் முன் தோல் பலூன் போல ஊதும். சிலருக்கு சிறுநீருடன் இரத்தமும் வரலாம். அடிக்கடி சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும்(UTI). ஆண்குறியின் முன்தோல் பகுதியில் வீக்கம் ஏற்படும். ஆண்குறி புடைத்தெழும் போது வலி ஏற்படும். ஆண்குறியில் இருந்து மிகவும் கழியான திரவங்கள் வழியும். ஆண்குறி மிகவும் அசுத்தமாக இருக்கும். துர்வாடை வீசும்.
நீங்கள் அனுமதிக்கப்பட்ட ஒரு வைத்தியசாலையில் ஆண்குறியின் முன்தோல் அகற்றும்(சுன்னத் செய்யும் - Circumcision) சத்திரசிகிச்சை செய்து கொண்டு மீண்டும் Appeal செய்து Medical Board இன் அனுமதியுடன் பாதுகாப்பு படையில் இணையலாம்.
பசங்களைப் பொறுத்தவரையில் 5 வயது வரை ஆண்குறியின் முன்தோல் இறுக்கமாக, ஆண்குறியின் மொட்டை மூடிய நிலையில் இருப்பது இயல்பான ஒன்றாகும். அந்த வயதில் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த வேண்டும் என்ற எண்ணம் கூட ஏற்படாது. சிலருக்கு 10 வயது வரை அல்லது அதற்கு மேல் கூட ஆண்குறியின் முன்தோல் இறுக்கமாக இருக்கும்.
15 வயதிற்கு மேல் கூட ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாவிட்டால் அவசியம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அது முன்தோல் குறுக்கம் எனப்படும் Phimosis நிலையாகவும் இருக்கலாம், அல்லது Frenulum Breve எனப்படும் முன் தோலையும் ஆண்குறியின் மொட்டையும் இணைக்கும் சவ்வில் நீட்சி இன்மையாகவும், அது குறுகியதாக ஈயாமல்(Elastic) இருப்பதனாலும் இருக்கலாம். வைத்திய ஆலோசனை பெற்றுக் கொண்டு தேவை ஏற்பட்டால் சுன்னத் செய்து கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பில் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
உங்களுக்குத் தெரியுமா? சுன்னத் சத்திர சிகிச்சை செய்து கொண்ட அன்றே உங்களால் வீடு திரும்ப முடியும். அடுத்த 5 நாட்களில் எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.
Read More: ஆண்கள் மருத்துவ பரிசோதனைக்கு தயாராவது எப்படி?
Keywords: காவல்துறை, பொலிஸ், ஆர்மி, மிலிட்டரி, இராணுவம், தரைப்படை, கடற்படை, விமானப்படை, ஆர்மிக்காரன் சுன்னி, Private Part Examination, ஆமிரக்காரன் ஓல்
Comments
Post a Comment