லுங்கி என்பது வேட்டி போன்ற மிகவும் மிருதுவான காட்டான் ஆடையாகும். ஆனால் அதற்கு வேட்டி போன்று தோற்றமும் இருக்காது, பொது சபையில் வேட்டி போன்று மரியாதையும் இருக்காது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.
வேட்டியை பொது நிகழ்வுகளுக்கு அணிவது போன்று சாதாரண காட்டன் லுங்கிகளை(Cotton Lungi) யாரும் பொது நிகழ்வுகளுக்கு அணிய மாட்டார்கள். பெண்களுக்கு எவ்வாறு நைட்டி கலவிக்கான ஆடையாக, இரவு நேர ஆடையாக பார்க்கப்படுகிறதோ, அது போலவே ஆண்களுக்கு லுங்கி/சாரம் வீட்டில் இருக்கும் போது அணியும் ஆடையாக, இரவு நேர ஆடையாக, கலவிக்கான ஆடையாக பார்க்கப்படுகிறது. ஒரு ஆடையை குறிப்பிட்ட தேவைக்கான ஆடையாக பார்ப்பது தவறாகும்.
கேரளா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், மியன்மார், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் லுங்கி/சாரத்திற்கு என தனி மரியாதை உள்ளது. அவர்கள் பொது நிகழ்வுகளில் லுங்கி/சாரம் அணியும் போது பட்டு(Silk), பற்றிக்(Batik) துணிகளினால் ஆன லுங்கி/சாரம் அணிவார்கள். லுங்கி, சாரம் என்பன அவர்கள் அன்றாடம் அணியும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
ஆண்கள் இடுப்பில் துண்டு/துவாய் கட்டிக் கொண்டு குளிப்பது போல, ஜட்டி அணிந்து குளிப்பது போல லுங்கி/சாரம் அணிந்தும் குளிக்கலாம். அவ்வாறு லுங்கியை குளிக்கும் போது பயன்படுத்துவது எவ்வாறு என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
ஆண்கள் லுங்கியுடன் குளித்தால், இரவு தூங்கும் போது அணிந்திருந்த லுங்கியை காலையில் குளிக்கும் போது அலசிப் போட மிகவும் வசதியாக இருக்கும்.
1. ஆண்கள் இரு முனைகளும் இணைக்கப்பட்டு ஒரு Tube போன்று மூட்டியை லுங்கியை(சாரம்) அணிந்து குளிக்க வேண்டும். அதன் முலம் குளிக்கும் போது நான்கு முழ வேட்டி போல சாரம் விலகி பிரச்சனை கொடுக்காது.
2. வெளிர் நிற லுங்கியைக் கட்டிக் கொண்டு குளிப்பதைத் தவிர்க்கவும். எப்போதும் Dark கலர் லுங்கி கட்டிக் கொண்டு குளிக்கவும்.
3. தனி குளியலறையில் தனியாக குளிப்பதாக இருந்தால் மாத்திரம் லுங்கி/சாரத்துடன், சாரத்தை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டாமல் குளிக்கவும். நண்பர்களுடன் சேர்ந்து குளியலறையில் குளிப்பதாக இருந்தால் லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு குளிப்பது உகந்தது.
ஏன் என்றால், லுங்கி/சாரம் ஈரமானதும் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை(குண்டி Shape, ஆண்குறி Outline) வெளித்தெரியச் செய்து விடும் வாய்ப்பு அதிகமாகும். அதனை லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு குளிப்பதன் மூலம் குறைக்கலாம்.
4. லுங்கி கட்டிக் கொண்டு குளிக்கும் போது உள்ளே ஜட்டி அணிந்து தேவையற்றது.
5. ஆறு/கடல்/குளம்/நீர் வீழ்ச்சி போன்ற பொது இடங்களில் குளிக்கும் போது, இடுப்பில் துண்டு கட்டுவதற்குப் பதிலாக, லுங்கியை(சாரம்) பயன்படுத்துவது உகந்தது.
இடுப்பு வரை நீரில் இறங்கிக் குளிக்கும் போது கிட்டத்தட்ட நிர்வாணமாக குளிப்பது போன்ற உணர்வு ஆண்களுக்கு ஏற்படும்.
ஆனால் நீரோட்டம் அதிகமான இடங்களில் குளிக்கும் போது அவசியம் லுங்கியின் கட்டை இறுக்கமாக கட்டவும். முடிந்தால், லுங்கியின் கட்டின் மேல் உங்கள் இடுப்பில் உள்ள அரைஞாண் கயிற்றை விட்டு கீழ் நோக்கி உருட்டி, கட்டை இறுக்கவும்.
சாரம் எனப்படும் Tube போன்ற மூட்டிய லுங்கியை ஆண்கள் அணிந்து குளிப்பதன் மூலம், பொது இடத்தில் வைத்து உடை மாற்றவும் வசதியாக இருக்கும்.
Recommended: லுங்கி அணிந்து குளிக்கும் ஆண்கள்(Video)
Keywords: Desi guys take bath in Lungi, Sarong, Kailee
Comments
Post a Comment