இந்திய சினிமாவை எடுத்துக் கொண்டால் சாக்லேட் பாஸ் என்று சில ஆண் நடிகர்களை அழைப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். யாரு இந்த சாக்லேட் பாய்ஸ்? ஏன் அவர்களை சாக்லேட் பாய்ஸ் என்று அழைக்கிறார்கள்?
கறுப்பாக இருக்கும் ஆண்கள், அல்லது தோலின் நிறம்(Skin Color) சாக்லேட் கலரில்(Tan Color Men) இருக்கும் ஆண்கள் தம்மைத் தாமே சாக்லேட் பாய்ஸ் என்று அழைத்துக் கொள்வது உண்டு. உண்மையில் அவர்கள் தான் சாக்லேட் பாய்ஸா? நிச்சயமாக இல்லை.
Chocolate Boys என்பது நிறம் சார்ந்த விடையம் அல்ல. ஒரு ஆணுக்கு மிகவும் ஆண்மை மிக்க, அழகான, கவர்ச்சியான தோற்றம் இருந்தால், அவன் தான் சாக்லேட் பாய்!
பொதுவாக Chocolate Boys தம்மைத் தாமே மெருகேற்றி, அழகாக தம்மை வெளிக்காட்டி மற்றவர்கள் பார்த்து ஏங்கும் வகையில் நடந்து கொள்வார்கள்.
Read More: கூட்டமாக நிற்கும் போது ஏனைய ஆண்களை விட கவர்ச்சியாக வெளித்தெரிவது எப்படி?
என்னவனின் அழகு
ReplyDeleteஆண்களின்....
அடர்த்தியான கேசமும்.
குறும்பான கண்களும்.
அளவான இதழ்களும்.
அழகினும் அழகு தான்...
ஆனால்...
தலைகோதும் விரல்களும்- என்
விரல் கோர்க்கும் கைகளும்
கதை பேசும் விழிகளும்- என்
விழியோடு பேசும் மொழிகளும்
வண்ணம் பூசா இதழ்களும் - என்
நெஞ்சம் திருடிய சிரிப்பும்
கம்பிரமாய் தோன்றும் நடையும் - என்
நடையினை மாற்றிய கர்வமும்
தனி அழகுதான் என்றுமே
அவன் நெஞ்சம் எனும் - என்
மஞ்சத்தில் தலை சாயும் பொழுதிலும்
இமைக்காமல் ரசிக்கிறேன் - அவனின்
அழகை.. பேரழகை.....