பிஞ்சு பழுத்து பருவக்கனியாகிடுச்சா? ஆண்கள் 8 - 13 வயதில் பூப்படைய ஆரம்பித்தாலும், அவர்களின் ஆண்குறி மற்றும் விதைகள் பெரிதாக வளர்ந்து, தடிமனாகி, முழுமையாக முதிர்ச்சியடைய, அதாவது வளர்ச்சியின் இறுதிக்கட்டத்தை அடைய கிட்டத்தட்ட 21 வயது வரை ஆகும். அதுவரை உங்க குஞ்சை உறுதியாக்கத் தேவையான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்க. இன்னொருத்தன் குஞ்சோட ஒப்பிட்டு மன உளைச்சலுக்கு ஆளாகாதீங்க.
அதே நேரம் பூப்படைந்த ஆண்களின் ஆண்குறியின் மொட்டை(Glans), அதன் முன்தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி முழுமையாக வெளியே எடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
அதிகம் வெப்பமான நாட்களில் விதைகள் விதைப்பையினுள் தொங்க வேண்டும். விதைப்பையும், அந்தரங்கப் பகுதிகளும் உடலின் ஏனைய பகுதிகளை விட கருமை நிறமாகும்.
மூடாகும் போது, அதாவது உடலில் காம உணர்ச்சி, எண்ணங்கள் அதிகரிக்கும் போது உங்க தம்பி(ஆண்குறி) சும்மா கம்பி மாதிரி(Full Erection) நட்டுக் கொண்டு நிற்க வேண்டும். எந்தவொரு காரணமும், தூண்டுதலும் இல்லாமல் அதிகாலையில் ஆண்குறி லேசாக புடைத்தெழ வேண்டும்(Morning Wood).
சுய இன்பம் செய்யும் போது, உடலுறவு கொள்ளும் போது பிசின் போல கழியான விந்து வெளியேற வேண்டும். இதெல்லாம் நடந்தால் தான் உங்களுக்கு ஆண்குறி முழுமையாக முதிர்ச்சி அடைந்து விட்டதாக அர்த்தம்.
Read More: ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
ஆண்கள் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த அவர்களுக்கு பெரிய ஆண்குறி தேவையில்லை. ஆனால் ஆண்குறியில் விறைப்பு அவசியமாகும். ஆண்குறியில் விறைப்பு ஏற்படாத ஆண்களையே ஆண்மையில்லாத ஆண்கள் என்கிறார்கள்.
ஒரு ஆணுக்கு பச்சை மிளகாய் அளவுக்கு சுன்னி இருந்தாலும் அது விறைப்படையும் போது ஆணி மாதிரி இருந்துச்சுன்னா, நிச்சயமாக ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்த முடியும்.
18 வயதைக் கடந்தும் உங்களால் ஆண்குறியின் மொட்டை அதன் முன் தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுக்க முடியாவிட்டால், அவசியம் வைத்திய ஆலோசனை பெற்று சுன்னத் செய்து கொள்ளவும். இந்த படிமுறையை இலகுவாக்கவே சில சமூகங்கள் பூப்படைய ஆரம்பிக்கும் முன்னரே பசங்களின் ஆண்குறியின் முன் தோலை வெட்டுகிறார்கள்.
Keywords: ஆண்களே உங்கள் குஞ்சு முழுமையாக பழுத்திருச்சா? சிறுவர்கள்
Comments
Post a Comment