ஆண்களின் உடலில் கொழுப்பு இருப்பது நல்லது தான். ஆனால் தேவையான அளவில் இருக்க வேண்டும். ஆண்களின் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு இருந்தாலும் பிரச்சனை தான், தேவைக்கு குறைவாக கொழுப்பு இருந்தாலும் பிரச்சனை தான். 14% - 18% உடலில் கொழுப்பு இருப்பது ஆண்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் அதன் Percentage 25% மேல் அதிகரிக்கக் கூடாது. அது ஆரோக்கியமானது அல்ல. அது Obese(Overweight) நிலைமையை உருவாக்கும்.
நமது உடலின் அடிப்படையான இயக்கத்திற்கு(உதாரணமாக: உடல் அசைவுகளை ஏற்படுத்த, ஹார்மோன்கள் சீராக சுரக்க, பாலியல் ஆசைகள் தூண்டப்பட) கொழுப்பு அவசியம். அந்த அடிப்படையான அளவைக் கூட உங்கள் உடலால் ஈடு செய்ய முடியாவிட்டால் அது ஆரோக்கியமானது அல்ல.
உங்களால் 12 - 15% Body Fat Percentage யை வைத்து Six Pack யை உருவாக்க முடிந்தால் அது ஆரோக்கியமானது. ஆனால் 10% கீழே போனால் தான் அது முடியும் என்றால், அது ஆரோக்கியமானது அல்ல.
Sex Drive சிறப்பாக இருப்பதற்கும் ஆண்களுக்கு உடலில் கொழுப்பு ஆரோக்கியமான மட்டத்தில் இருக்க வேண்டும். ஆண்களுக்கு Body Fat Percentage 10% இற்கு கீழ் போகும் போது(Lower Fat) ஒழுங்கான Sex Drive இருக்காது, பாலியல் ஆசைகள் தூண்டப்படாது(Libido).
Body Builders மேடையில் ஏறி தமது கட்டழகை காட்டும் போது மாத்திரமே தமது Body Fat Percentage 10% இற்கு கீழ் வைத்திருப்பார்கள். ஆண்களுக்கு 10% ற்குக் கீழே Body Fat Percentage போவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
உடம்பில் தேவையான அளவு கொழுப்பு(Ideal Body Fat Percentage for Men: Below 20% - Above 10%) இல்லனா கூட ஆண்களுக்கு செக்ஸ் பிரச்சனைகள் ஏற்படும்.
Age, Weight, Height, Neck Size, Waist Size போன்றவற்றை வைத்து உடலில் உள்ள கொழுப்பின் மட்டத்தை கணிப்பதற்கு இணையத்தளங்களில் Tools(Body Fat Calculator) உள்ளது. அவற்றின் உதவியுடன் உங்கள் Body Fat Percentage யை ஆரோக்கியமான மட்டத்தில் பேணவும்.
Read More: ஆண்கள் தமது ஆண்மையை இயற்கையான முறையில் அதிகரிப்பது எப்படி?
Keywords: Libido, Sexual Drive, Sex Drive, Desire, Lust, What happens if you reduce the body fat below 10 percentage in your body? Sexual Performance
Comments
Post a Comment