Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவது எப்படி?

ஆண்கள் இடுப்பில் கட்டும் கயிறு அரைஞாண் கயிறு ஆகும். அதனை அரணாக்கயிறு, அருணாகொடி, அறுணாக்கொடி எனவும் அழைப்பர். ஆண்கள் இதனை பொதுவாக கறுப்பு கயிறைக் கொண்டு இடுப்பில் அணிவது வழமை. ஆண் குழந்தை பிறந்தவுடனேயே கறுப்பு நூலை அறுணாக்கொடியாகக் கட்டிவிட்டிருவாங்க. சிலர் வேறு நிறங்களிலும், வெள்ளி/தங்கம் போன்ற உலோங்களில் செய்தும் அணிவர்.

Tamil Men Velli Arunakodi - Men Silver Arunakodi

அரைஞாண் கயிறு அணிவது எப்படி?

அரைஞாண் கயிறு கறுப்பு அல்லது ஏனைய நிற கயிறாக இருந்தால், அரைஞாண் கயிறை உங்களுக்கு நீங்களே கட்டலாம். இன்னொருத்தருக்கும் கட்டி விடலாம். ஆனால் அதிகம் இறுக்கமாக கட்டக் கூடாது. அதே நேரம் அதிகம் தளர்வாகவும் இருக்கக் கூடாது. 

South Indian Men Arunakodi

உங்கள் உடலுடன் பட்டும் படாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் கட்டினால் போதும். அதாவது ஒரு விரலை அருணாக்கொடிக்கும் உங்கள் உடலுக்கும் இடையில் நுழைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அந்தளவுக்கு இடுப்பில் அரைஞாண் கயிற்றை கட்டினால் போதும்.

How to wear Arnakayiru - How men wear Arunakodi - Black Rope in Waist - @Vishuraj1231

Arunakodi Kattiyirukkum Aangal

Desi Brothers - Body Features and Shape - Genes - Desi Men

அரைஞாண் கயிறு வெள்ளி அல்லது தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால், உங்கள் இடுப்பி அளவில் இருந்தால் அதில் உள்ள கொளுக்கியைப் பயன்படுத்தி இடுப்பைச் சுற்றி அணியலாம். 

Desi Men in Underwear - Silvar Arnakodi - Araijan Kayiru

Tamil Men Silver Arunakodi - Men in Veshti

ஆனால் அது நீங்கள் சிறுவயதில் அணிந்த வெள்ளி அருணாக்கொடியாக இருந்தால் அதனை கறுப்பு அருணாக்கொடியில் இணைத்து அணிவதன் மூலம் உங்கள் இடுப்பு அளவுக்கு ஏற்றால் போல கூட்டிக் குறைத்து, Adjust செய்து அணியலாம்.

Aangal Arunakodi Guide
ஒன்றுக்கு மேற்பட்ட அரைஞாண் கயிறுகளை ஒன்றுடன் ஒன்று சங்கிலி போன்று இணைத்து இடுப்பில் அணிவதே உகந்தது.

How to wear silver Arunakodi
ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது தொடர்பான ஏனைய பதிவுகளை காண இங்கே அழுத்தவும்.ஏனைய Blogs களில் அருணாக்கொடி பற்றிய பதிவுகளை காண இங்கே அழுத்தவும்.

அரைஞாண் கயிறு ஓர் அறிமுகம்

அரைஞாண் கயிறு அல்லது அரணா கயிறு என்றும் அழைக்கப்படும் அரங்கனா சரடு, தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு இடுப்பு நூல் ஆகும். 

பாரம்பரியமாக, இது இடுப்பைச் சுற்றி, பிறப்புறுப்பு பகுதிக்குச் சற்று மேலே கட்டப்படுகிறது. பொதுவாக பருத்தி அல்லது பட்டு மூலம் தயாரிக்கப்படும் இந்த நூல் பொதுவாக சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். 

தீய சக்திகளின் பாதகமான விளைவுகளை எதிர்க்கும் மற்றும் தீய பார்வையைத் தடுக்கும் ஆன்மீகப் பண்புகள் இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. பல்வேறு நிறங்களில் பயன்படுத்தப்படும் நூல்கள் குறிப்பிட்ட நோக்கங்களுடன் தொடர்புடையவை. கருப்பு நூல்கள் தீய தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதாக கருதப்படுகிறது, அதே நேரத்தில் சிவப்பு நூல்கள் எதிரிகளின் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. 

Men in Jockey Underwear - Silver Arunakodi

இடுப்பு நூலுடன், சிலர் மலையாளத்தில் "எலாஸ்" என்றும், தமிழில் "தாயத்து" என்றும் அழைக்கப்படும் பொருள்களையும் அணிகிறார்கள். 

'அரை' எனும் இடுப்புப் பகுதிக்கு பழந்தமிழ் சொல்லில் 'கூபக அறை', அதாவது இடுப்பு எலும்புப் பகுதிக்கு 'கூபக அறை' என்று பெயர். 'ஞாண்' என்றால் வளைத்துக் கட்டுவது எனவும், கூபக அறையை வளைத்துக் கட்டுவதால் இக்கயிற்றுக்கு 'அரைஞாண் கயிறு' என்றும் பெயர். 

இடுப்பு நூல்கள் என்ற கருத்து இந்திய தாந்த்ரீக பாரம்பரியத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக "நாபி சக்ரா" மற்றும் "மூலாதர் சக்ரா" ஆகிய கருத்துகளுடன் இது தொடர்பைக் கொண்டுள்ளது. 

நாபி சக்ரா நம் தொப்புளில் அமைந்திருப்பதாகவும், அதே நேரத்தில் மூலாதர் சக்கரம் ஆண் மற்றும் பெண் இருவரின் இனப்பெருக்க உறுப்புகளுடனும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது. 

இடுப்பைச் சுற்றி வெள்ளி. அல்லது தங்கத்தாலான சங்கிலியை அணிவதன் மூலம் இந்த உறுப்புகள் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து பாதுகாக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. 

இந்த நடைமுறை மூலாதர் சக்ரா தொடர்பான முக்கிய ஆற்றலை மேம்படுத்துவதாகவும் பாதுகாப்பதாகவும் கருதப்படுகிறது, இதன் மூலம் அது கட்டுப்பாடற்ற பாலியல் ஆசைகளில் வீணாவதைத் தடுக்கிறது. 

அரைஞாண் கயிறு அணியும் பாரம்பரியம் தென்னிந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது, இது நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியத்துடனான தொடர்பைக் குறிக்கிறது. இது முதன்மையாக இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களால் அனுசரிக்கப்பட்டாலும், இந்த நடைமுறை மத எல்லைகளைத் தாண்டியும் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த தனிநபர்கள் இந்த வழக்கத்தைத் தழுவும் தன்மையைக் கொண்டுள்ளது.

இடுப்பு நூல் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், இது "அரைஞாண் கயிறு" அல்லது "அரனா கயிறு" என்று குறிப்பிடப்படுகிறது. கூடுதலாக, பருத்தி, பட்டு போன்ற இழைகளாலோ வெள்ளி அல்லது தங்கம் போன்ற விலைமதிப்பற்ற(வீணாக்கவோ அல்லது கவனக்குறைவாக நடத்தவோ கூடாது) உலோகங்களாலோ பல்வேறு பொருட்களிலிருந்து இடுப்பு நூல் தயாரிக்கப்படலாம். உலோகங்களின் பயன்பாடு அதன் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்கு கூடுதல் மரியாதையை அளிக்கிறது. 

Keywords: Aranjana Charadu

Comments

Popular posts from this blog

ஆண்கள் ஹாஸ்டலில் சுய இன்பம் செய்யும் முறைகள்

வீட்டில் இருக்கும் சுதந்திரம் ஆண்களுக்கு ஹாஸ்டலில் இருக்காது. அதே போல வீட்டில் இருக்கும் தடைகள் ஆண்களில் ஹாஸ்டல் வாழ்க்கையில் இருக்காது. ஆண்கள் ஹாஸ்டல் வாழ்க்கை மிகவும் இனிமையானது. அந்த வாழ்க்கை அவர்களுக்கு வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுக்கும். ஆனால் விடுதியில் தங்கியிருக்கும் ஆண்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை தான் சுய இன்பம் செய்வதற்கு அவர்களுக்கு இருக்கும் சுதந்திரம் அற்ற நிலைமையாகும். கை அடிப்பது, சுய இன்பம் செய்வது என்பது ஒரு ஆணின் தனிப்பட்ட, அந்தரங்கமான விடையமாகும். ஆனால் விடுதியில் தங்கியிருக்கும் போது அதனை அவர்கள் இஷ்டம் போல செய்ய முடியாது. உங்களுடன் சேர்ந்து சுய இன்பம் செய்யக் கூடிய அளவுக்கு நெருக்கமான ஆண் நண்பர்கள், உங்களுக்கு இருக்கிறார்களா?   எல்லா ஆண்களுக்கும், கூட கை அடிக்கும் நண்பர்கள், Roommates கிடைப்பதில்லை. சில ஆண்கள் சுய இன்பம் செய்வதையே கொலைக்குற்றமாக பார்ப்பதும் உண்டு. பாத்ரூமில் வைத்து கை அடிக்கலாம் என்றால், விடுதியில் தங்கியிருக்கும் ஒரு ஆண் பாத்ரூமில் இவ்வளவு நேரம் தான் செலவிட முடியும் என்ற கட்டுப்பாடுகளும் இருக்கும். குளியலறையில் கை அடித்து விந்தினை வ...

வயது வந்த ஆண்கள் வேட்டி கட்டும் போது கவனிக்க வேண்டியவை

வயதுக்கு வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டுவதை விட எட்டு முழ வேட்டி கட்டுவது சிறந்தது. எட்டு முழ வேட்டியை இரண்டாக மடித்து நான்கு முழ வேட்டி போல கட்டாமல், எட்டு முழ வேட்டியை எட்டு முழ வேட்டியாகவே கட்டுவதன் மூலம் நான்கு முழ வேட்டியை வயது வந்த ஆண்கள் அணியும் போது சந்திக்கும் பல்வேறு அசெளகரியங்களை தவிர்க்கலாம். நேர்த்தியாக வேட்டி கட்டப் பழகினால் வேட்டி கூட கட்டத் தெரியாத ஆண்மையற்ற ஆண்கள் போல ஓட்டிக்கோ கட்டிக்கோ Velcro வேட்டிகள் பின்னால் செல்லத் தேவையில்லை.  Velcro Veshti - நம்பிக்கை இல்லாத ஆண்கள் வேட்டி கட்டும் முறை இடுப்பில் இருக்கும் அருணாக்கொடியை எடுத்து வேட்டியின் கட்டின் மேல் விட்டு, கீழ் நோக்கி வேட்டியை உருட்டி மடித்து விட்டால், வேட்டி கழறவே கழறாது. மிகவும் இறுக்கமாக இருக்கும். தன்னம்பிக்கை உள்ள ஆண்கள் வேட்டி கட்டும் முறை

ஆண்குறியின் மொட்டை வெளியவே தங்கியிருக்க பழக்கும் ஆண்கள்

ஆண்கள் பூப்படைந்த பின்னர், அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக இருக்கும். சுன்னத் செய்து கொண்ட ஆண்கள், அதாவது ஆண்குறியின் முன் தோலை நீக்கிய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் மொட்டு எப்போதுமே வெளியவே இருக்கும். அதன் காரணமாக ஆண்குறியின் மொட்டு உலர்ந்து, காய்ந்து போய், உணர்ச்சி குறைவடைந்து(Sensitivity), நிறமாற்றமடையும். இதனை Keratinization என்பர். Keratinization என்றால் தோல் கரடாதல், தோல் கரடு தட்டல், தடிமனாதல் எனப்பொருள். சுன்னத் செய்து கொள்ளாத ஆண்கள், தமது ஆண்குறியின் மொட்டின் உணர்ச்சியை குறைப்பதற்காக(Sensitiveness) தற்காலிகமாக ஆண்குறியின் மொட்டை வெளியே தங்க வைப்பது உண்டு . அநேகமான ஆண்கள் லுங்கி/சாரம் அணிந்து, ஜட்டி போடாமல் தனிமையில் இருக்கும் போது, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து வைத்திருப்பர். அவர்கள் அவ்வாறு ஆண்குறியின் மொட்டை வெளியவே வைத்திருக்கும் போது அசெளகரியமாக உணர்ந்தால், மீண்டும் ஆண்குறியின் மொட்டை, முன் தோலால் மூடி விடுவர். சில வேளைகளில் ஆண்குறியின் மொட்டையும், முன் தோலையும் இணைக்கும் Frenulum எனும் நூல் போ...

முஸ்லிம் ஆண்கள் சுய இன்பம் செய்வது எப்படி?

இன்பம் பெற பிறப்பு உறுப்பை தூண்டிவிட்டு விந்துவை வெளியேற்ற முயற்சிப்பது தான் " சுய இன்பம்" இதனை மாஸ்டர்பேஷன் (Masturbation) என்கிறார்கள். மருத்துவ துறையின் தந்தை ஹிப்போகிரேடஸ், விந்தணு முதுகுத்தண்டில் சுரப்பதால், சுய இன்பத்தில் ஈடுபட்டு விந்துவை விரயம் செய்வதால் பின்னர் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு மனநிலை பாதிக்கப்படும் என்றார். ( மூட நம்பிக்கை ) 18 -ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவிட்சர்லாந்து டாக்டர் டிஸ்ஸாட் என்பவர் , காக்கா வலிப்பு வரும், மூளை வளர்ச்சி பாதிக்கும், கண்கள் உள்ளே போய் கண்களுக்குக் கீழே கரு வளையம் விழும் என்றார். ( மூட நம்பிக்கை ) சுய இன்பத்தில் ஈடுபடும் பெண்களுக்கு மாதவிலக்கு வலி கடுமையாக இருக்கும். குழந்தை பிறக்கும் போது வலி தாங்காமல் தாய் மற்றும் குழந்தை இறக்கலம். கர்ப்பப்பை பெண்குறி வழியே வெளியே வந்து விடும் என்றார்கள்.  ( மூட நம்பிக்கை ) சுய இன்பம் என்பதே ஒரு வகை நோய் மாதிரிதான். இப்படி நிறைய பயமுறுத்தல்களைச் சொன்னார். இதனால் அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் வில்லியம் ஆக்டன் என்ற டாக்டர், சுய இன்பம் பசங்க செய்யாமல் இருக்க, ஆணுறுப்பின் மேற்புறத் தோலுக்குள் ஆபரேஷன்...

தட்டித் தடவி பிசைய வேண்டிய ஆண்களின் குண்டிகளும் தொடைகளும்

உடலுறவின் போது ஆண்களுக்கு அதிக சுகம் கொடுக்க விரும்பும் ஆண்களும், பெண்களும், மூன்றாம் பாலினத்தவரும் அவனின் இனப்பெருக்க உறுப்புக்கு அடுத்ததாக கவனிக்க வேண்டிய ஆண்களின் உடல் உறுப்பு தான் அவர்களின் குண்டிகளும் தொடைகளும் ஆகும். ஒரு ஆணின் ஆண்குறியை வாய் வைத்து ஊம்பும் போது அவனின் குண்டிகளையும் இரண்டு கைகளால் பிசைய வேண்டும். அதே நேரம் அவனின் மயிர் படர்ந்த உறுதியான தொடைகளை தடவிக் கொடுத்து அமுக்க வேண்டும். அதன் மூலம் அவனுக்கு அதிக சுகத்தைக் கொடுக்க முடியும்.   உங்க நண்பனுக்கு குண்டி உப்பலா, உருண்டையா, பந்து மாதிரி இருந்தா கண்ணு மட்டும் வைக்காதீங்க. முடிஞ்சா திருஷ்டி எடுத்து விடுங்க.