ஆபாசப்படங்கள், வீடியோக்கள் பார்ப்பதையும், சுய இன்பம் செய்வதையும் தவிர்ப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இணையவழி இயக்கம் NoFap ஆகும்.
இந்த இயக்கத்தில் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு சமூகம் அல்லது இணைய குழு(Community/Forum) உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றில் உங்களாலும் இணைய முடியும்.
Fap என்பது ஆண்கள் சுய இன்பம் செய்வதைக் குறிக்கும் கொஞ்சை வார்த்தையாகும். அதனை நிறுத்தனும் என்பதை குறிக்கும் வகையில் இந்த இயக்கத்திற்கு NoFap என பெயர் வைத்துள்ளனர்.
இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் கை அடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ள ஆண்களை அதனை கட்டுப்படுத்தவும், Porn Videos பார்க்கும் பழக்கம் உள்ளவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்கவும் உதவியாக பல குறிப்புகளை தமது அனுபவத்தில் இருந்து, இதற்கான Forum களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு ஆண் தான் சுய இன்பம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பினால், அந்த எண்ணம் ஏற்படும் போதேல்லாம் தன்னை வேறு வேலையில் Busy ஆக வைத்திருக்க வேண்டும், அல்லது உடல் களைப்படையும் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதன் மூலம் கை அடிக்கும் பழக்கமும் குறைந்து போகும், உங்கள் உடல் ஆரோக்கியமும் மேலோங்கும்.
ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எப்படி அடிமையாகுவார்களோ, அது போல சுய இன்பம் செய்யும் செயலையும் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் செய்யும் செயல்களுடன் தொடர்பு படுத்தக் கூடாது. அவ்வாறு தொடர்பு படுத்தும் போதே ஆண்கள் சுய இன்பம் செய்வதற்கு அடிமையாகின்றனர்.
உதாரணமாக: தூக்கம் வரலனா கை அடிக்கிறது, குளிக்கும் போது கை அடிக்கிறது, டாய்லெட் போக ரொம்ப நேரமானால் கை அடிக்கிறது, மேலும் பல.
அப்படி தொடர்பு படுத்திட்டா, அந்த இடத்திற்கு போகும் போதே உங்களுக்கு அடிக்கனும் என்ற யோசனை தான் வரும்.
உங்களுக்குத் தெரியுமா? எல்லா ஆண்களாலும் முழுமையாக சுய இன்பம் செய்யாமல் இருக்க முடியாது. அதனை தவிர்க்கவும் முடியாது, ஆனால் கட்டுப்படுத்த முடியும். சுய இன்ப ஒழுக்கத்தை கடைப்பிடித்து ஆரோக்கியமான முறையில் ஆண்கள் சுய இன்பம் செய்யலாம்.
உங்களுக்குத் தெரியுமா? முந்தைய காலங்களில் சுய இன்பம் செய்வதை கட்டுப்படுத்துவதற்காகவே ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் முன் தோல் நீக்கப்பட்டது. விரும்பினால் நீங்களும் சுன்னத் செய்து சுய இன்பம் செய்வதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
Read More: கை அடிக்கும் பழக்கத்தை ஆண்கள் எவ்வாறு நிறுத்தலாம்?
Keywords: NoFap is an anti-masturbation movement
Comments
Post a Comment