கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் ஆண்களுக்கும், இளவட்ட கல்லைத் தூக்கி போடும் ஆண்களுக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைப்பது அந்தக்காலத்தில் நமது சமூகத்தில் காணக்கூடியதாக இருந்த வழக்கமாகும். நம்முன்னோர்கள் காளையை அடக்குபவனுக்கும், கல்லைத்தூக்குபவனுக்கும் ஏன் தமது பெண்களை கல்யாணம் செய்து வைத்தார்கள்? சிறந்த ஆரோக்கியமான குழந்தைகளை/சந்ததிகளை பெற்றெடுப்பதற்காக மாத்திரம் அல்ல, ஒரு வேளை அவனால் எந்த தொழிலும் முடியாவிட்டால் கூட மூட்டை தூக்கியாவது தனது பெண்ணை அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் தான்.
ஆனால் இந்தக் காலத்தில் அது தேவையற்ற ஒரு விடையமாகி விட்டது. அதற்குக் காரணம் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வியில் சிறந்து விளங்குவதனால் ஆகும்.
இளவட்டக்கல் ஒரு எடை-தூக்கும் விளையாட்டு. விழாக் காலங்களில் இந்தப் போட்டி விளையாட்டு நடைபெறும். குறிப்பிட்ட கல்லைத் தலைக்குமேல் தூக்கிக் காட்டும் இளைஞனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவது தமிழரின் ஒரு சாராரிடையே(மறவர்) காணப்படும் குலவழக்கம். இளவட்டம் தூக்கும் கல் இளவட்டக் கல்.
இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும். முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும்.
இளவட்டக்கல்லைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு. முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி, பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்துக் கல்லோடு கோயிலை வலம் வருவது குளத்தை வலம் வருவது எனச் சாதனைகளைத் தொடரலாம்.
புதுமாப்பிள்ளைகளுக்குக் கருப்பட்டிப் பணியாரம் செய்து கொடுத்து அவரை இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லும் பழக்கம் முன்னர் நடைமுறையில் இருந்ததாம். தமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்து கிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்.
அந்தளவுக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் மீது இருக்கும் அளவுக்குக் கூட ஆண்களிடம் இளவட்டக்கல்லைத் தூக்க ஆர்வம் இல்லாமல் போய் விட்டது.
அதற்குக் காரணம், தற்காலத்தில் உடலை வலிமையாக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடாத இளைஞர்களிடையே கூட ஜிம்முக்குப் போய் உடலை வலிமையாக்கும் பழக்கம் வெகுவாகப் பரவியுள்ளமை ஆகும். அதுவும் நல்லது தான்.
இன்றைய இளைஞர்கள் இவ்வாறு Gym, Exercise பக்கம் ஒதுங்குவதற்குக் காரணம் சமூகத்தில் திருமணம் செய்வதில், காதல் செய்வதில் உள்ள போட்டி நிலைமையாகும்.
"Alpha Male"(ஏனையவர்களை கட்டுப்படுத்தும், அடக்கியாளும் ஆளுமை, வலிமை கொண்ட ஆண்கள், கூட்டத்தின் தலைவன்) சிந்தனை உடைய ஆண்கள் ஒரு பெண்ணை அடைய, அவள் பின்னால் கூட்டமாக அலையும் போது ஏனைய ஆண்களை விட அவள் கண்களுக்கு தானே தனித்துவமாக முதலில் தெரிய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக எதைச் செய்யவும் அவர்கள் துணிவார்கள். அவர்களுக்கு காளை அடக்குவதும், கல்லைத் தூக்கிப் போடுவதும் மிகவும் இலகுவான விடையமாகும்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்களிடமே தான் ஆண்மை நிறைந்து வழியும். இங்கு ஆண்மைனா, ஆண்களின் பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனின் சீரான சுரப்பு ஆகும்.
ஆண்கள் உடற்பயிற்சிகள் செய்து, விளையாட்டுக்களில் ஈடுபட்டால் தான் அவர்களின் தேகம் வலிமை பெறும். அப்போது தான் அவர்களின் தசைகள் வலிமையாகும். இதனை Muscle Endurance என்பார்கள். தசைகள் வலிமையானால் தான் வலி மிகுந்த ஒன்றைக் கூட நீண்ட காலம் செய்யக் கூடியதாக இருக்கும். புரியலயா? கட்டிலில் வைச்சு செய்யனும்னா கூட தசைகள் வலிமையா இருக்கனும்.
வழமையாகவே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உடலை வலிமையாக்கும் உடற்பயிற்சிகள் செய்து வந்தால் அவர்களின் இருதய ஆரோக்கியம்(Cardiovascular Health) சிறப்பாக இருக்கும். இருதயம் சிறப்பாக இருந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆண்களின் ஆண்குறி எழுச்சிக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆண்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், பாலியல் ஊக்க மாத்திரைகள் கூட எடுத்துக் கொள்ள முடியாது.
ஆண்களின் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உடல் எடை(BMI) இல்லாவிட்டால், அவர்களிடம் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் குறைவாக இருந்தால் அவர்களுக்கு உடல் எடை மாத்திரம் அதிகரிக்காது, மாறாக அவர்களின் பாலியல் ஹோர்மோன் உற்பத்தியிலும்(Hormonal Balance) பிரச்சனை ஏற்படும்.
ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோனின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஓக்கனும் என்ற ஆசையே ஏற்படும். அது மாத்திரம் அல்ல, உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களின் தன்னம்பிக்கையே பாதிப்படைந்து விடும்.
ஒரு ஆணுக்கு தன்னம்பிக்கை இல்லாவிட்டால், அவன் சுன்னி கூட எந்திருக்காது என்பார்கள். அன்றாடம் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் களைப்பு ஏற்படுவதைக் கூட ஆண்களால் தாங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அதன் மூலம் உடலுறவு கொள்ளும் போது களைப்பு, இயலாமை ஏற்பட்டால் கூட நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கும்.
ஒரு ஆணுடைய உடல் வலிமை அவனது உள ஆரோக்கியத்தில்(Mental Health) கூட நேரடியாக செல்வாக்குச் செலுத்தும். உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு பயம், மன அழுத்தம் என்பன குறைவாக இருக்கும்.
ஆண்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலமே உடலுறவு கொள்ளும் போது வித்தியாசமான Sex Positions களில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வளைந்து நெளிந்து(Flexibility and Mobility) உடலை வருத்தி உடற்பயிற்சி செய்யாத ஆண்கள் செக்ஸ் செய்யும் போது வித்தியாசமான நிலைகளை கையாளும் போது தசைப்பிடிப்பு, முதுகு வலி, தொடை நடுக்கம் என்பன ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கும்.
உடலை வலிமையாக வைத்திருக்கும் ஆண்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் இருக்கும். கண்டதையும் தின்ன மாட்டார்கள். போதைப் பொருட்களைக் கூட விரும்பி தொட மாட்டார்கள். ஏன் என்றால் அப்படித் தொட்டால் அவர்களின் மொத்த உழைப்பும் வீணாகி விடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஆகவே ஒரு ஆணினது உடல் வலிமைக்கும்(Body Strength) அவனது பாலியல் இயலுமைக்கும்(Sexual Stamina) தொடர்பு உள்ளது உண்மையேயாகும். ஆனால் அவனது உடல் வலிமையில் மாத்திரம் அவனது Sexual Stamina முழுமையாக தங்கியில்லை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் அவனது பரம்பரை அலகுகள்(Genes) போன்ற பல விடையங்கள் தாக்கம் செலுத்தும். அதன் காரணமாக ஒருத்தனால் உங்களை தூக்கி வைத்து செய்ய முடியுமாக இருந்தால் கூட, அவனால் நீண்ட நேரம் செய்ய முடியுமா என்பது விவாதத்திற்கு உரிய விடையமாகும்.
Read More: ஆண்கள் தமது ஆண்மையை இயற்கையாக அதிகரிப்பது எப்படி?
Keywords: கல்லை தூக்கு, கல்யாணம் பண்ணு
Comments
Post a Comment