நம்ம பொண்டாட்டி கிட்ட நம்மளே ரசிக்க மறந்த விஷயங்கள் எவை? இனிமே கவனிச்சு ரசிக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் என்ன என்னனு இந்தப் பதிவில் அலசி ஆராய்வோம். இதையெல்லாம் ஃபாலோ பண்ணினா வேற பொம்பளைய ரசிக்க மாட்டீங்க.
குளிச்சு முடிச்ச பின்னாடி புடவை கட்டுற அழகை மெதுவா ரசிங்க.
உள் பாவாடை, உள்ளாடைல ஆரம்பிச்சு மாராப்பை சொருகும் வரை.
அடிக்கடி கட்டி புடிங்க. அவ எதிர்பாராத நேரத்துல உதட்டோடு உதடு முத்தம் கொடுங்க. சாப்பிடும் போது அவளை கவனிங்க, ருசிச்சு சாப்பிடுவா.
கூட்டமான Function கள்ல மெதுவா அவ எங்கே இருக்கானு தேடி சைட் அடிச்சு பாருங்க. அவளும் அதை எதிர்பார்த்து வெக்கப்படுவா. உணவு பரிமாறும் போது ஊட்டி விட்டு பாருங்க, உங்க காலடில விழுந்து கிடப்பா
ஜாக்கெட் ஊக்கு, பாவாடை நாடா, பிரா ஊக்குனு உடை மாத்தும் போது அதை மாட்டி விட உதவி பண்ணுங்க. குளிக்கும் போது டவல் எடுத்து தர உள்ள போய், குளியல் அறையில ஈரத்தோட ஈரமா நின்னு உடலுறவை உறவை ஆரம்பிங்க.
விடுமுறை நாட்கள்ல உடை அணியாம பிறந்த மேனியா நாள் முழுக்க இருங்க. Relaxation கிடைக்கும். சமைக்கும் போது பின்னாடி போய் கட்டி அணைத்து வேர்வை வடியற நெத்தில முத்தம் கொடுங்க.
தினமும் தூங்கும் போது ஆடையின்றி இருவரும் தூங்குங்க. நைட்டி, சேலை எதுவா இருந்தாலும் பொண்டாட்டி போட்டு இருக்கிறதை ரசிங்க. உடல் அசைவை தினமும் ரசிங்க. இப்படி ரசிச்சா பொண்டாட்டி தவிர யாதையும் பாக்க மாட்டீங்க.
என்னது இது? எல்லாம் பூமர் ஆசையா இருக்கு? அவசரமா குளிச்சிட்டு சுடிதார் மாட்டி வேலைக்கு கிளம்பற பொஞ்சாதிய பொறுமையா உள் பாவாடை கட்டு, உக்கார்ந்து வேடிக்கை பாக்குறேன்னு சொன்னா.. " யோவ் மூதேவி வேலைக்கு கிளம்புன்னு" விரட்டுவா.
கூட்டமான இடத்துல பொண்டாட்டிய தேடி சைட் அடிச்சா,"யோவ் கூடவே வர வேண்டியது தானே. எதுக்கு அங்க நின்னுட்டு திருட்டு முழி முழிக்கறம்பா.
விடுமுறை நாளில் குழந்தைங்க வீட்ல சுத்திட்டு இருக்கும். Guest friends வருவாங்க. ஷார்ட்ஸ் போட்டு இருந்தாலே, " பெரிய மன்மத குஞ்சுன்னு நினைப்பா. விருந்தாளிங்க வராங்க. ஒழுங்கா பேண்ட் போடுய்யா" என்பாள். இதுல நிர்வாணமா அலையனுமா?
சமைக்கும் போது பின்னால இருந்து கட்டி புடிக்கணுமா? "அடிக்குற வெயில்ல நானே அடுப்புல வெந்துட்டு இருக்கேன். இதுல நீ வேற கடுப்ப ஏத்துற. போய் வெங்காயத்தை வெட்டி கொடு. 1 மணிக்கு வயித்தை தடவிட்டு சோறு வேணும்ப. ஒரு வேலை செய்ய மாட்ட" என்பாள். ப்ளீஸ் இந்த எதார்த்துக்கு உதவாத பூமர் டிப்ஸ் எல்லாம் காலாவதி ஆயிருச்சு.
உங்க பொண்டாட்டிய எப்படி ரசிக்க வேண்டும் என்று இன்னொருத்தன் சொல்லித்தரனும்னு இந்தக் காலத்திலும் எதிர்பார்ப்பது மிகவும் தவறாகும்.
துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்
உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள்.
எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம். தப்பே இல்லை தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. பெரும்பாலும் முதலிரவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள். இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.
இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம்.சரி தூக்குவது என்று முடிவான பின்னர் அதை எப்படிச் செய்யலாம் இதிலும் கலை நயத்தைப் புகுத்துங்களேன்..
உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள்.
தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள். சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவள் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.
தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள் முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது.
என் மனைவி 80+ கிலோ எடை இருக்கா நான் எப்படி தூக்க என்று கவலைப்படாதீங்க... அவளை அடிக்கடி முதுகில் அன்பாக தடவிக்கொடுத்தாலே அது ஒரு சந்தோசம் தான்.
தூக்கிப் போட்டு சாத்து ராயா! இயலுமாக இருந்தால் தூக்கி வைத்துக் கொண்டு கூட புணரலாம், அல்லது தூக்கி வைத்துக் கொண்டு சுவற்றில் சாய்த்துக் கூட புணரலாம். எதுவாக இருந்தாலும் உங்களுக்கு நல்ல தொடை பலமும், பாரம் தூக்கும் இயலுமையும் இல்லாவிட்டால், முதுகு இடுப்பு என கண்ட இடத்தில் பிடித்துக் கொள்ளலாம். சுளுக்கு(Sprains and Strains) கூட ஏற்படலாம்.
பல ஆண்கள் திருமணமான சில மாதங்கள் தான் தாங்கள் பலசாலி என புரியவைக்க படாத பாடெல்லாம் படுவார்கள்.. பின்னர் கண்ணிருந்தும் குருடர் ரகம் தான்.
Comments
Post a Comment