ஆண்களுக்கு முலைக்காம்புகள் அவசியமா? ஆண்களைப் பொறுத்தவரையில் அவை தேவையற்ற உடலுறுப்பா? என்பது காலங்காலமாக நடைபெறும் விவாதமாகும். பெண்களால் ஆவது அவர்களின் முலைக்காம்புகளை வைத்து அவர்களின் குழந்தைகளுக்கு முலைப்பால் ஊட்ட முடியும். ஆனால் ஆண்களுக்கு அவற்றால் என்ன பயன்?
ஆண்கள் வயசுக்கு வரும் போது அவர்களின் உடலில் சிறிதளவு சுரக்கும் பெண்களின் பாலியல் ஹார்மோனின்(ஈஸ்ட்ரோஜன்) காரணமாக அவர்களின் மார்புகளும் சிறிதளவு காலத்திற்கு உப்பலடைவது உண்டு. சில ஆண்களுக்கு ஒரு பக்க மார்பு மாத்திரம் அதிகம் உப்பலடைந்திருக்கும். ஆனால் ஆண்களின் பாலியல் ஹார்மோனான டெஸ்டெஸ்தரோன் உற்பத்தி அதிகரிக்க ஆரம்பித்தவுடன் அவை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.
Read More: ஆண்களின் மார்புகளினதும், மார்புக் காம்புகளினதும் வகைகள்
குறிப்பு: ஆண்களின் மார்புக் காம்புகளில் வலி ஏற்படுதல், பெண்கள் போல ஆண்களுக்கு மார்புகள் இரண்டும் உப்பலடைதல், தொங்குதல் என்பன Gynaecomastia எனும் மருத்துவ பிரச்சனையின் அறிகுறிகளாகும். அவசியம் மருத்துவ ஆலோசனை பெறவும்.பெண்களைப் போலவே ஆண்களுக்கும் அவர்களின் மார்புக் காம்புகளில் உணர்ச்சி நரம்புகளின் முடிவுகள்(Presence of Nerve Endings) இருக்கும். ஆண்களுக்கு அவர்களின் மார்பில் பால் சுரக்காவிட்டால் கூட அவர்களின் உடலில் காமத்தீயை மூட்டி(Sexual Arousal) அவர்களின் ஆண்குறியை விழிப்படையச் செய்ய, பெண்களின் முலைகளுக்கு ஆண்கள் செய்யும் அமுக்குதல், பல்லுப் படாமல் செல்லமாக கடித்தல், நாக்கால் நக்குதல், விரல்களால் நிமிட்டுதல், சூப்புதல் போன்ற முன்விளையாட்டுக்களுடன்(Foreplay) தொடர்புடைய செயற்பாடுகள் அனைத்தையும் செய்யலாம்.
பெண்களின் முலைகளை கிளர்ச்சியடையச் செய்வது(Nipple Stimulation) போலவே ஆண்களின் மார்புக் காம்புகளுடனும் விளையாடி(Men Nipple Play) அவற்றை கிளர்ச்சியடையச் செய்யலாம்.
பெண்கள் கிளர்ச்சியடையும் போது எப்படி மார்புக் காம்புகள் தடிமனாகுமோ, அது போல சில ஆண்களின் தட்டையான, மிருதுவான மார்புக் காம்புகள் கூட அவற்றை தட்டித் தடவி கிளர்ச்சியடையச் செய்யும் போது அவர்களின் ஆண்குறி விறைப்படைவது போல தடிமனாகி, கூராகும்.
அநேகமான ஆண்களுக்கு அவர்களின் மார்புகளுடன் விளையாடும் போது அவர்களின் உடல் செக்ஸ் செய்ய தயாராகி, அவர்களின் ஆண்குறியில் Precum கசிய ஆரம்பித்து விடும்.
ஆனால் எல்லா ஆண்களுக்கு அவர்களின் மார்புக் காம்புகள் Erogenous Zone(இனப்பெருக்க உறுப்புகளை கிளர்ச்சியடையச் செய்து, உடலில் காமத்தைத் தூண்டும் பிரதேசங்கள்) ஆகத் தொழிற்படும் என்று கூற முடியாது. செக்ஸ் செய்ய ஆரம்பிக்கும் போது உங்கள் ஆண் துணையின் உடல் அங்கங்களை ஒவ்வொன்றாக தட்டித் தடவி தூக்கி எழுப்பும் போது அவர்களின் மார்புக் காம்புகள் மீதும் கவனம் செலுத்தி, அந்த பாலியல் ரீதியான தூண்டலுக்கு, அவர்கள் எவ்வாறு சுக மிகுதியால் அவஸ்தைப்படுகிறார்கள் என்பதை கவனிப்பதன் மூலமே அவர்களுக்கும் அங்கே Sex Switch இருப்பதை உறுதி செய்ய முடியும்.உங்களுக்குத் தெரியுமா? என்னதான் ஆண்களுக்கும் இரண்டு மார்புக் காம்புகள் இருந்தாலும் அதில் ஒன்றை மாத்திரம் கிளர்ச்சியடையச் செய்யும் போதே ஆண்களுக்கு அதிக சுகம் கிடைக்கும். அது எது என்பதையும் நீங்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும்.
நீங்கள் அங்கே வாய் வைக்கும் போதே, சில ஆண்கள் தமது கையால் உங்கள் பின் தலையைப் பிடித்து தடவி உங்களை தமது உணர்ச்சி அதிகமான மார்புக் காம்பை நோக்கி செல்ல வழிகாட்டுவார்கள்.
உணர்ச்சி மிகுந்த மார்புக் காம்பில் வாய் வைத்து சப்பும் போது மற்றைய மார்புக் காம்பை விரல்களால் தடவி நிமிட்டலாம்.
குறிப்பு: அநேகமான ஆண்களுக்கு வலது பக்க மார்பை விட, இடது பக்க மார்பு அதிகம் உணர்ச்சி மிக்கதாகவும், சுகத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.
Comments
Post a Comment