திருமணம் செய்யும் போது இந்து மதத்தில் மணப்பொருத்தம் பார்ப்பது காலங்காலமாக நடக்கும் ஒரு விடையமாகும். அது ஜோதிடம் சார்ந்தது. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவனுக்கும் ஏதோ ஒரு மூலையில் ஜோதிடம் மீது நம்பிக்கை இருக்கும் என்பார்கள். அந்தளவுக்கு விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் கலந்த கணிப்புகளால் உருவான ஒரு கலை ஜோதிடக் கலையாகும்.
தமிழில் யோனி என்றால் பெண்குறி என்பார்கள். ஆனால் ஜோதிடத்தில் யோனி என்பது ஆண்/பெண் இருபாலரினதும் இனப்பெருக்க உறுப்பு எனலாம்.
ஜாதகம் பார்த்து திருமணம் செய்யும் போதே ஜாடிக்கு ஏற்ற மூடியை தெரிவு செய்ய முடிகிறது என்கிறார்கள் சான்றோர்கள். அதனை "யோனிப் பொருத்தம்" என்பார்கள். ஒரு வேளை நீங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டால், அல்லது பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டால் கூட உங்களுக்கு யோனிப் பொருத்தம் குறைந்தது 'மத்திமம்' ஆகவாவது இல்லா விட்டால், திருமணத்திற்கு பிறகு வீட்டில் சாப்பிடாமல் வெளியில் சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும்.
அவ்வாறான நிலையில் உங்களுக்கு "யோனி ஈர்ப்பு" ஏற்படலாம். தேவையான ஆழம், தேவையான நீளம், தேவையான பிடிப்பு தேடி மனம் அலை பாயலாம். அந்த அலையில் வலை வீசும் போது அகப்படும் மீனுக்கு ஏற்ற மூடி இவனிடம் இருந்தால், தொடர்பில் இருந்தவர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்க ஆரம்பித்து விடுவார். இதனை யோனி தோஷம்(Yoni Dosha) என்பார்கள். அதாவது தாம்பத்தியத்தில் திருப்தியில்லாத நிலை. இதனை திருமணத்திற்கு முன்னரே Yoni Vichar ஜோதிட முறை மூலம், அறிந்து கொள்வதன் மூலம் உங்களுக்கான சரியான வாழ்க்கை முடிவுகளை தாலி ஏற முன்னரே எடுக்கலாம்.
அதாவது மூல நட்சத்திரத்தில் பிறந்த மணமகனும்(ஆண் நாய்), திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மணமகளும்(பெண் நாய்) உடலுறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்தால் கட்டில் உடைவது உறுதி. அந்தளவுக்கு இருவருக்கும் பாலியல் ரீதியான திருப்தி கிடைக்கும். அதற்குக் காரணம், இருவரினதும் யோனி நாய் ஆகும்.
ஜோதிட ரீதியில் மணப்பொருத்தம் பார்க்கும் போது, இரு வேறு யோனிகள் இணையும் போது அதனை உத்தமம்(சிறப்பான செய்கை), மத்திமம்(ஓரளவுக்கு காதலுடன் ஏற்றுக் கொண்ட வாழலாம்), அதமம்(திருட்டு ஓலுக்கு அதிக வாய்ப்பு) என கணிப்பர்.
பாம்பு யோனி உள்ள பெண்ணுக்கு எலி அல்லது பசு யோனி உள்ள ஆண் கணவனாகக் கிடைத்தால் அவர்களின் தாம்பத்தியத்தில் திருப்தியிருக்காது. அவள் ஒரு கள்ளக் காதலனைத் தேடிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. அது மாத்திரமல்ல, அந்த கள்ளத் தொடர்பை பாதுகாக்க, தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய தயங்க மாட்டாள்.
ஆனால், அதுவே ஒரு பாம்பு யோனி பெண்ணுக்கு ஆடு அல்லது பாம்பு யோனி உள்ள ஆண் கணவனாக கிடைத்தால் இன்னொருத்தன் நடுவில வரவே முடியாத அளவுக்கு நெருக்கமான இறுக்கமான தாம்பத்திய உறவு இருவருக்குள்ளும் ஏற்படும்.
27 நட்சத்திரங்களும் 14 ஆண் யோனி உள்ள நட்சத்திரங்களாகவும், 13 பெண் யோனி உள்ள நட்சத்திரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் நட்சத்திரத்தைத் தவிர மணமகனின் ஜாதகத்தையும், மணமகளின் ஜாதகத்தையும் ஆராயும் போது அவர்களின் ராசி(Rashi Lord), நவாம்சத்திற்கான(Navamsa Lagna Lord) கடவுள் ஒன்றாக இருந்தால், அல்லது பகை இல்லாது நண்பர்களாக இருந்தால் யோனி தோஷம் இருந்தாலும் அது வலுவிழந்து விடுமாம்.
Recommended: ஒரு ஆணின் ஜாதகத்தை வைத்து அவனது ஆண்குறியின் அளவு, வடிவம் தொடர்பாக சில தகவல்களை அறிந்து கொள்ள முடியுமா?
Recommended: திருமணத்திற்கு முன்னர் ஒரு ஆணும் பெண்ணும் அவர்களின் வாழ்க்கைத் துணை தொடர்பில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடையம்.
ஜோதிடத்தை இந்து மதம் சார்ந்ததாக மாத்திரம் பார்ப்பது தவறு. உங்களுக்கான ஜாதகத்தை உங்கள் பிறந்த தேதி, நேரம், இடம் என்பனவற்றை வைத்து இணையத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
1) ASHVA YONI / HORSE YONI: Person whose birth Nakshtra is Ashwini or Satabisha has this yoni. A person born in this yoni, is independent, full of qualities, has expertise in playing musical instruments and is a devotee.
2) GAJA YONI / ELEPHANT YONI: Person whose birth Nakshtra is Revati or Bharni has this yoni. A person born in this class, is honored by the authority, is powerful, a sensualist and an enthusiast.
3) CHAGA YONI / GOAT / SHEEP YONI : Person whose birth Nakshtra is Kritika or Pushya has this yoni A person born in this class, is a flirt, an enthusiast, expert in conversational skill but has a short life.
4) SARPA YONI / SNAKE YONI: Person whose birth Nakshtra is Rohini or Mrigsira has this yoni. A person born in this class is angry, cruel, unfaithful and misappropriates others' wealth.
5) SHAWAN YONI / DOG YONI: Person whose birth Nakshtra is Mool or Ardra has this yoni. A person born in this class, is enthusiastic, a rebel of his caste, a devotee of his parents.
6) MAARJAAT YONI / CAT YONI: Person whose birth Nakshtra is Ashlesha or Punarvasu has this yoni. A person born in this class, is efficient in his occupation, loves sweetmeats and is unkind.
7) MESHA YONI / RAM YONI: Person whose birth Nakshtra is Uttraphalguni has this yoni .A person born in this class, is valiant, loves battle, wealthy and benevolent.
8) MUSHAKA YONI / RAT YONI: Person whose birth Nakshtra is Purvaphalguni or Magha has this yoni. A person born in this class is intelligent, wealthy, always ready to do his work, and a skeptic.
9) SIMHA YONI / LION YONI: Person whose birth Nakshtra is Dhanishta or Poorvabhadrapad has this yoni. A person born in this class is religious, virtuous, practical, full of qualities and the best person in his family.
10) MAHEESHA YONI / BUFFALO YONI: Person whose birth Nakshtra is Hasta or Swati has this yoni. A person born in this class is a fighter and warrior, lusty, has many children, religious and has excessive wind element in his body.
11) VYAGHRA YONI / TGER YONI: Person whose birth Nakshtra is Chitra or Vishakha has this yoni. A person born in this class is of independent nature, efficient in accumulating wealth, receptor of virtuous preaching and full of self praise.
12) MRIGA YONI / DEER YONI: Person whose birth Nakshtra is Anuradha or Jyehsta has this yoni. A person born in this class, is of independent nature, earns his livelihood with excellent means, always speaks truth, has love and affection towards his dependents and is brave.
13) VAANAR YONI / MONKEY YONI: Person whose birth Nakshtra is Poorvashadha or Sravana has this yoni. A person born in this class is of restless nature, loves sweetmeats, quarrelsome, lusty and has good, obedient children.
14) NAKULA YONI / MOONGOSE YONI: Person whose birth Nakshtra is Uttrashadha has this yoni. A person born in this class is benevolent, wealthy of high order, obeys his parents.
15) COW YONI: Person whose birth Nakshtra is Uttrabhadrapada has this yoni.
Keywords: கள்ளத்தொடர்பு முதல் தாம்பத்திய திருப்தி வரை ஜோதிடத்தால் கணிக்க முடியுமா? யோனி ஈர்ப்பு என்றால் என்ன? Extramarital Affair, Love Affair
Comments
Post a Comment