ஆண்கள் வயதுக்கு வந்ததற்கான பிரதானமான அறிகுறி, ஆண்குறியின் மொட்டை(Glans), ஆண்குறியின் முன்தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி வெளியே எடுக்கக் கூடியதாக இருப்பதாகும்.
கலவி சுகத்தை ஆண்குறியின் மொட்டின்(Penis Glans) மூலமும், அதன் தண்டின்(Shaft) மூலமுமே ஆண்கள் உணர்வார்கள். அதிலும் குறிப்பாக ஆண்குறியின் மொட்டுகளில் தான் அதிக உணர்ச்சி நரம்புகள்(Very Sensitive like Lips) உள்ளன. ஓக்கும் போது ஆண்குறியின் மொட்டு வெளியே வந்தால் தான் புணர்புழையை ஆண்களால் முழுமையாக உணர முடியும்.
ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறியின் மொட்டு வெளிப்பட்டால் தான், அவனால் அவனது ஆண்குறியையே சுத்தம் செய்ய முடியும். அதே நேரம் நன்றாக உணர்ந்து செக்ஸ் செய்யவும் முடியும், ஆண்குறியின் முன்தோலை முன்னும் பின்னும் நகர்த்தி, ஆண்குறியை உருவி ரசித்து, ருசித்து சுய இன்பம் காண முடியும்.
ஆண்களுக்கு மொட்டு வெளியே வந்தால் தான், அவர்களால் சரியாக ஆணுறை(Male Condom) கூட அணிய முடியும்.
வயது வந்த பிறகும் சில ஆண்களால், சில மருத்துவப் பிரச்சனைகளால்(Phimosis, Balanitis, Frenulum Breve/Short Frenulum, மேலும் பல) அவர்களின் ஆண்குறியின் முன்தோலை பின்னால் தள்ளி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடிவதில்லை.
13 - 15 வயது கடந்து உங்களால் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாவிட்டால், அவசியம் உங்கள் தந்தையிடம் அது தொடர்பில் கலந்துரையாடவும். இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை.
18 வயது கடந்தும் உங்களால் இது பற்றி உங்கள் தந்தையுடன் பேச முடியாவிட்டால், கூச்சமாக இருந்தால், நீங்களே கூட வைத்தியரை அணுகி, தேவை ஏற்பட்டால் சுன்னத் கூட செய்து கொள்ளலாம்.
ஒரு ஆண் முழுமையான ஆணாக மாற, ஆண்குறியின் மொட்டு வெளிப்பட வேண்டும்.
Read More: வயதுக்கு வந்த பிறகும் ஆண்குறியில் முன் தோல் உரியவில்லையா?
Keywords: By the age of puberty, boys should be able to retract their foreskin to expose the glans of the penis. If they encounter any issues, they should see a doctor.
Comments
Post a Comment