ரஷ்ய ஜனாதிபதில் விளாதிமிர் பூட்டின் அவர்கள் கலந்து கொண்டிருந்த வருட இறுதி பாரம்பரிய ‘Direct Line’ கேள்வி பதில் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது ஆபாச இணையத்தளங்களால் எழும் பிரச்சனை தொடர்பில் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன் போது, எப்போது ஆபாச இணையத்தளங்களை தடை செய்யப் போகுறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
தனக்கும் ஆபாச இணையத்தளங்களால் ஏற்படும் சமூகப் பிரச்சனைகள் தொடர்பில் நன்கு தெரியும். இது எமது பிரச்சனை மாத்திரம் அல்ல, இது ஒரு சர்வதேச பிரச்சனையாகும். இருப்பினும், அதனை தடை செய்வது இதற்கு தீர்வாக அமையாது என்று கூறியுள்ளார்.
ஒரு நபர் ஆபாச இணையத்தளத்திற்கு சென்று வீடியோக்களை பார்க்கும் போது அவர் ஏற்கனவே பார்த்த வீடியோக்களை மீண்டும் பார்க்க விரும்பமாட்டார். புதிதாக, வித்தியாசமாக ஏதாவது உள்ளதா என்பதையே நோக்குவார். அவ்வாறான விடையங்கள் எதுவும் அங்கு கிடைக்காத போது, அவரே அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வர ஆரம்பித்து விடுவார் என்ற அர்த்தத்தில் தனது பதிலை தெரிவித்துள்ளார். (Source: rt.com)
ரஷ்ய ஜனாதிபதில் விளாதிமிர் பூட்டின் அவர்கள் மிகவும் சரியான முறையில் சிந்தித்துள்ளதை அவரது பதிலின் மூலம் நம்மால் அறியக் கூடியதாக இருக்கும். தெற்காசி, மத்திய கிழக்கு நாடுகளைப் போல ஆபாச இணையத்தளங்களை Ban செய்வதால் எந்த பலனும் இல்லை.
இன்றும் எத்தனை பேர் ஆபாச இணையத்தளங்களுக்குச் சென்று பழைய, இத்துப் போன, செயற்கையாக தயாரிக்கப்பட்ட செக்ஸ் வீடியோக்களைப் பார்க்குறீர்கள்? அதை விட புதுசா, Fresh ஆக Twitter(தற்போது X.com), Instagram, TikTok, Onlyfans போன்றவற்றில் எவ்வளவோ கொட்டிக் கிடக்கிறது. அவற்றை பொறுக்கத் தெரிந்தவன் புத்திசாலி!
Comments
Post a Comment