ஒரு நண்பன் எப்படி கூடாத(Bad) நண்பனாக முடியும் என்று யோசிக்கிறீங்களா? 'கூடுதல்' என்பதற்கு ஒன்று சேர்தல், புணர்தல், உடலுறவு கொள்ளுதல் எனும் பொருளும் தமிழில் உள்ளது.
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இடையில் ஏற்படும், உணர்வு
ரீதியாக இணைந்த(Emotional Intimacy), அளவுக்கதிகமான நெருக்கமான நட்பு
Bromance எனப்படுகிறது. "Bro" and "Romance" ஆகிய இரண்டு வார்த்தைகளினதும்
இணைப்பு. அதாவது சகோதரர்கள்(Bro) போன்று பழகக் கூடிய ஆண் நண்பர்களுக்கிடையே
ஏற்படும் நட்பை கடந்த நிலை.
மடியில் தூங்கும் போது, தலை முடியை கோதி விடும்(Ruffles) நண்பன் கிடைப்பது வரம்:
இவர்களுக்கிடையே எந்தவொரு ஒழிவு மறைவும் இருக்காது. மனசு விட்டு பேசுவார்கள். நம்பிக்கையானவர்கள். ஒரு அவசரம்/தேவை ஏற்படும் போது முதலாவது ஆளாக வந்து நிற்பார்கள்.
ஒருத்தனுக்காக இன்னொருத்தன் செலவழிக்கக் கூட யோசிக்க மாட்டான். அவனோட Bank Details, ATM Pin கூட இவனுக்கு தெரிந்திருக்கும் அளவுக்கு நம்பிக்கையான நட்பாக இருக்கும். அவன் முன்னால் அம்மணமாக நிற்க, நிர்வாணமாக நின்று குளிக்க யோசிக்க மாட்டான்.
அம்மணமாக, கூடவே படுத்து, ஒரே போர்வைக்குள் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கினாலும் யாரும் உடலுறவு கொள்வது பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஒருவரை ஒருவர் பாதுகாத்து அன்பு செலுத்தி அரவணைத்து வாழ்வார்கள்.
இது "மதில் மேல் பூனை" போன்ற நிலைமையாகும். ஒரு மெல்லிசான கோடு, அந்தக் கோட்டைக் கடந்து விட்டால் அந்த உறவு ஓரினச்சேர்க்கை/தன்னினச்சேர்க்கைக்குள் வந்து விடும்.
குறிப்பு: இரு ஆண்கள் ஒன்றாக சேர்ந்து கை அடிப்பது, ஒருவருக்கொருவர் கை அடித்து விடுவது தன்னினச்சேர்க்கையில் சேராது. முத்தம் எப்படி காமத்தில் சேராதோ, அது போல தான் உதவிக்குக் கொடுக்கும் கை கூட காமத்தில் சேராது.
Recommended: உங்கள் நட்பை Bromance ஆக மாற்றுவது எப்படி? ஆண்களின் நட்பின் எல்லைகள். எப்படி நெருக்கமான நட்பினை உருவாக்கி அதனை Bromance ஆக நெறிப்படுத்துவது?
Comments
Post a Comment