நீங்க உங்களுடன் படுக்க கூப்பிடும் ஆணோ, பெண்ணோ அல்லது மூன்றாம் பாலினத்தவரோ, அதற்கு மறுப்புத் தெரிவித்தால் அவர்களை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது கற்பழிப்புக்குச் சமம்.
சில ஆண்கள் தமக்குப் பிடித்தவர்களை அடைய வேண்டும் என்பதற்காக அவர்களை போதையில்(Drugs, Liquor பயன்படுத்தி) ஆழ்த்தி, அல்லது போதைப்பழக்கத்திற்கு அறிமுகம் செய்து, அவர்களை போதைக்கு அடிமையாக்கி, அவர்கள் சுய நினைவில் இல்லாத போது காண்டம் அணிந்து உடலுறவு கொள்வது உண்டு. இதுவும் கற்பழிப்பு தான்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் உங்கள் ஆசைக்கு இன்னொருவர் வாழ்க்கை பாழாகிறது. அதன் பிறகு அவர்களுக்கு இன்னொருவர் மீது நம்பிக்கை ஏற்படுவதில் பிரச்சனை உருவாகும். சிலருக்கு மன நிலை கூட பாதிப்படையும். அதே வேளை அவருக்கு பால்வினை நோய்கள், எயிட்ஸ் தொற்று இருந்தால், அதனை போதை மயக்கத்தில் உங்களுக்கு எச்சரிக்கக் கூட முடியாத நிலை ஏற்படும்.
சிலருக்கு உங்களுடன் உடலுறவில் ஈடுபட ஆசை இருந்தாலும், திருமணம் ஆகும் வரை கன்னித்தன்மையை பாதுகாக்க, அவர்கள் தமது பெண்குறியில் உங்கள் ஆண்குறியை நுழைக்க அனுமதிக்காமல், தன்னை குண்டியடிக்குமாறு உங்களுக்கு பரிந்துரைக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு அதில் உடன் பாடு இல்லாவிட்டால், அவர்களுடன் செக்ஸ் செய்வதை தவிர்ப்பது நல்லது. அதை விடுத்து, குண்டியடிப்பதாக கூறி விட்டு, அவரை நன்றாக மூடாக்கி விட்டு, அவர் காமத்தில் மூழ்கி இருக்கும் போது, கட்டாயப்படுத்தி சுன்னியை புண்டையில் நுழைப்பது தேவையில்லாத பிரச்சனைகளை, உறவு முறிவுகளை உருவாக்கும்.
உங்களுக்குத் தெரியுமா? ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது, அதில் பங்கு கொள்ளச் செல்லும் விளையாட்டு வீரர்கள் தங்கும் இடங்களில் அவர்களுக்கு ஆணுறை வழங்கப்படும். இந்தப் பழக்கம் 1988 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு பழங்கப்படும் Condoms களில் "On the field of love, play fair. Ask for consent" போன்ற பாதுகாப்பான உடலுறவை ஊக்குவிக்கும் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். இதனை தமிழில் "காதல் எனும் களத்தில் கூட அனுமதி கேளுங்கள்" என கூறலாம். சில விளையாட்டு வீரர்கள் இவற்றை நாடு திரும்பும் போது நினைவுச்சின்னங்களாக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துச் செல்வது உண்டு.
Recommended: கன்னி கழியாமல் செக்ஸ் செய்வது எப்படி?
ஓரினச்சேர்க்கையை எடுத்துக் கொண்டால், Homophobia(ஓரின வெறுப்பு) எந்தவொரு காரணமும் இல்லாமல் கூட ஒருவருக்கு ஏற்படலாம். ஆனால் ஒருவரின் சம்மதம் இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொள்வதால், அல்லது அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதால் தான், சாதாரணமாக இருந்தவர்கள் கூட நாளடைவில் அதன் தாக்கத்தால் Homophobia தாக்கத்திற்கு உள்ளாவது உண்டு. அதன் காரணமாக பிறகு, அவர்கள் தன்னினச்சேர்க்கைக்கு எதிராக செயற்படவும் ஆரம்பிப்பர்.
Keywords: Consent, கன்செண்ட் இல்லனா காண்டம் போடாதீங்க, கன்செண்ட் இல்லனா காண்டம் போட்டுக் கூட பண்ணாதீங்க.
Comments
Post a Comment