கால்களுக்கு அணியும் காலுறை/மேஸ்/சாக்ஸ் போன்று ஆண்களின் ஆண்குறியையும் விதைப்பையையும் மறைக்கும் வகையில் அணியும் உறை போன்ற ஆண்களுக்கான ஜட்டியை காக் சாக்ஸ்(Cock Sock) என்பர்.
Cock Sock அணியும் போது ஆண்களின் ஆண்குறியும் விதைப்பையும் மாத்திரமே மறைக்கப்படும். அவர்களின் சுன்னி முடி, குண்டி ஓட்டை, போன்ற அந்தரங்கப் பகுதியில் ஏனைய பிரதேசங்கள் மறைக்கப்படாது.
இதனை விசேட தேவைகளின் போது Male Models களும், திரைப்படங்களில் நிர்வாணக் காட்சிகள், ஆபாசக் காட்சிகள், உடலுறவு கொள்ளும் காட்சிகளை உருவாக்கும் போது ஆண் நடிகர்களும் அணிவது உண்டு.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் அணியும் Cock Sock ஆனது அவர்களின் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். இதனை Modesty Cover என சினிமாத் துறையில் அழைப்பர்.
Recommended: ஆண் நடிகர்கள் எவ்வாறு நிர்வாணக் காட்சிகளில் தமது மானத்தை மறைப்பர்? Modesty Cover களின் வகைகள் என்ன? அவற்றை எவ்வாறு அணிவது?
Keywords: சுன்னி சாக்ஸ், ஆண்குறி சாக்ஸ், Anatomical Pouch, Pecker Sock, Pecker Cover
Comments
Post a Comment