ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் மொட்டை மூடியிருக்கும் முன்தோல்(Foreskin) மெதுவாக விலக ஆரம்பிக்கும். அதன் மூலம் ஆண்களால் அவர்களின் ஆண்குறியில் உள்ள முன் தோலை பின்னால் நகர்த்தி, அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக இருக்கும். ஒரு ஆண் பூப்படைந்தமைக்கான, வயதுக்கு வந்தமைக்கான முதன்மையான அறிகுறி இதுவாகும்.
ஆண்கள் தமது முன் தோலை பின்னால் நகர்த்தும் போது ஆண்குறியின் மொட்டில் இருந்து முன்தோல் ஒரு நூல் போன்ற தோல் சவ்வினால் இணைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இதனை Frenulum என்பர்.
ஆண்களின் ஆண்குறியின் மொட்டு வெளியவே நீண்ட நேரம் இருந்தால், அதனை தானாகவே(Automatically) முன் தோலினால் மூடுவதற்கு Frenulum சவ்வு ஆண்களுக்கு உதவும்.
Frenulum சவ்வானது ஆண்குறி புடைத்தெழும் போதும், புணரும் போது தேவைக்கு அதிகமாக முன் தோல் பின் நோக்கி நகர்வதை கட்டுப்படுத்தவும் ஆண்களுக்கு உதவும்.
கடிவாளம் போட்ட குதிரை போல, ஆண்குறியின் முன் தோலை பின்னால் நன்றாக தள்ளும் போது, Frenulum சவ்வானது புடைத்தெழுந்து திமிறிக் கொண்டு(துடித்துக் கொண்டு) இருக்கும் ஆண்குறியின் மொட்டையும், ஆண்குறியின் தண்டையும் கீழ் நோக்கி வளைக்கும்.
ஒவ்வொரு ஆண்களுக்கும் இந்த Frenulum சவ்வு வெவ்வேறு விதமாக இருப்பினும், அவை பொதுவாக ஒரு நூல் போன்ற, கயிறு போன்றே இருக்கும். ஒரு ஆணின் ஆண்குறியில் Frenulum சவ்வு கிழிவதை, "நூல் உடைதல்" என்று ஆண்கள் தமது நண்பர்களுக்கிடையே பேசுவது உண்டு.
சில ஆண்களுக்கு Frenulum சவ்வு நன்கு ஈய்ந்து கொடுக்கக் கூடியதாக இருக்கும். சிருக்கும் Frenulum சவ்வு மிகவும் இறுக்கமாகவும், குறுகியதாகவும் இருக்கும்(Short Frenulum). சிலருக்கு நகம் பட்டாலே கிழிந்து விடக் கூடிய அளவுக்கு Frenulum சவ்வு மிகவும் மெல்லியதாக இருக்கும். ஒரு சிலருக்கு Frenulum சவ்வு மிகவும் தடிமனாக இருக்கும்.
ஆண்களுக்கு சுன்னத் செய்யும் போது ஆண்களின் ஆண்குறியின் முன் தோலுடன் Frenulum சவ்வையும் நீக்குவர். அதே நேரம் Frenulum சவ்வில் லேசாக காயம் பட்டால் கூட அது கிழிய ஆரம்பித்து விடும். ஆனால் அது முழுமையாக கிழியும் வரை ஊசி குத்துவது போன்ற ஒரு சிறிய வலி இருக்கும்.
Frenulum சவ்வானது சுய இன்பம் செய்யும் போது கிழியலாம், உடலுறவு கொள்ளும் போது கிழியலாம், நகம் பட்டுக் கூட கிழியலாம். ஆனால் எல்லா ஆண்களுக்கும் கிழியாது. அது கிழிந்தே ஆக வேண்டும் என்ற அவசியமும் இல்லை. சில ஆண்களுக்கு Frenulum சவ்வானது தடினமனாக இருக்கும்.
ஆண்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் Frenulum சவ்வு கிழிய ஆரம்பித்தால், அதனை கிழிய அனுமதிப்பதே நல்லது. இது ஆண்களின் கன்னிச்சவ்வு இல்லை. Frenulum சவ்வு கிழிய ஆரம்பித்த பின்னர் இடை நடுவே முழுமையாக கிழியாமல், அதன் காயம் ஆறியது போன்று ஒரு தற்காலிக நிலைமை ஏற்படுவது உண்டு. மீண்டும் நீங்கள் கை அடிக்க ஆரம்பிக்கும் போது அல்லது உடலுறவு கொள்ளும் போது அது மீண்டும் கீழியத் துவங்கும். Frenulum சவ்வு முழுமையாக கிழிய நீண்ட காலம் எடுத்தால், வைத்தியரின் உதவியை நாடலாம்.
அவதானம்: (ஆர்வக் கோளாறில் இதனை வீட்டில் முயற்சிக்க வேண்டாம்) மிகவும் மெல்லிய, நீளமான Frenulum சவ்வை உடைய சில ஆண்கள் வீட்டில் வைத்துக் கூட அந்த சவ்வை, ஆண்குறியின் மொட்டிற்கு அருகில், Stainless Steel Double-Edged Safety Razor Blades இனால் லேசாக வெட்டி, அதனை கிழிப்பது உண்டு. சிறிதளவு இரத்தம் வெளியேறும். ஆனால் அதனை நன்கு கிருமி நீக்கும் சவர்க்காரம்(Lifebuoy Soap, Detol Soap, etc.) கொண்டு கழுவி வந்தால் அது சீக்கிரம் காய்ந்து விடும். சில நாட்களில் அப்படி ஒரு சவ்வு இருந்த தடமே இருக்காது. அதன் பிறகு உங்களால் உங்கள் ஆண்குறியின் முன் தோலை நன்றாக பின் நோக்கி தள்ளக் கூடியதாக இருக்கும்.
Do Not Try This At Home: தடிமனான(Thick) Frenulum சவ்வை உடைய ஆண்கள் அவற்றை வீட்டில் வைத்து கிழிக்க முற்படுவது பல்வேறு பிரச்சனை உருவாக்கும். குருதி உறையா நோய், நீரிழிவு பிரச்சனைகள் இருந்தால் அவசியம் மருத்துவ ஆலோசனை பெறாமல் இவற்றை நீக்குவது தொடர்பில் சிந்திக்கக் கூடாது. தற்காலத்தில் லேசர் சத்திரசிகிச்சைகள் மூலம் கூட இவற்றை நீக்கலாம்.
Phimosis போன்ற மருத்துவக் காரணங்களாலும், Frenulum Breve (Short Frenulum) நிலை காரணமாகவும் சில ஆண்களால் அவர்களின் முன் தோலை பின்னால் நகர்த்த முடியாத நிலை ஏற்படலாம். 18 - 20 வயது ஆன பின்னரும் இது தானாக சரியாகாவிட்டால் அவசியம் வைத்திய ஆலோசனை பெற்று சுன்னத்(முன் தோலை நீக்குவது) செய்து கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment