தமிழர்களின் கலாச்சாரம் தொன்மை மிக்கது. பசங்க சிறுவர்களாக இருந்து இளைஞர்கள், பெரியவர்களாகும் வரை அவர்களின் வாழ்வின் பல்வேறு படி நிலைகளில் தமிழ் கலாச்சாரமானது ஒன்றிப்போயுள்ளதைக் காண்டக் கூடியதாக இருக்கும்.
தமிழ் கலாச்சாரத்தின் பெரும் பகுதி கிராமிய தெய்வ வழி பாடுகளையும், இந்து மதம் வழிபாடுகள், பண்டிகைகளையும் தாங்கி நின்றாலும் ஏனை இந்துக்களைக் காட்டிலும் சற்று வேறுபட்டே அவர்களின் வாழ்க்கை முறை அமைகிறது.
வேட்டி என்பது தமிழ் ஆண்களின் கலாச்சார ஆடையாகும். பொதுவாக அவற்றை விழாக்கள், கொண்டாட்டங்களின் போது அணிகிறார்கள். அது போல லுங்கி/கைலி/சாரம் என்பன அவர்களின் வாழ்வுடன் ஒன்றிப் போன ஆடையாகும். வீட்டில் இருக்கும் போதும், வேலை செய்யும் போதும் ஆண்கள் அதனை அணிகிறார்கள்.
கோவணம் என்பது தமிழ் ஆண்களின் பாரம்பரிய உள்ளாடையாகும். என்னதான் ஆண்கள் ஜட்டி அணியப் பழகிவிட்டாலும், இன்றும் சில தேவைகளின் நிமித்தம் ஆண்கள் கோவணம் அணிகிறார்கள். குறிப்பாக சில மதரீதியான விரதங்கள், சடங்குகளின், யாத்திரைகளின் போது ஆண்கள் தைக்காத(ஊசி நுழையாத துணி) ஆடை அணிய வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதன் போது அவர்களால் வேட்டி அணிய முடிந்தாலும், அந்தரங்கப் பகுதிகளுக்கு பக்கபலமாக(Support) இருக்க அவர்களால் கோவணம் மாத்திரமே அணிய முடியும்.
ஆண்களின் பாரம்பரிய உள்ளாடைகளான கோவணம், லங்கோட் என்பன கிட்டத்தட்ட Jockstrap ஜட்டிகள் போன்றே ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்குத் தேவையான Support யைக் கொடுக்கும்
ஆண்களின் மானமானது அவர்களின் இடுப்புக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே மாத்திரமே தொங்கிக் கொண்டுள்ளது. அதனை ஆண்கள் மறைத்தாலே அவர்கள் அரை நிர்வாணமாக நிற்பதாகவே கருதப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழ் ஆண்கள் அணியும் கோவணமானது அவர்களின் ஆண்குறியையும், விதைகளையும், ஆசனவாயையும் மாத்திரமே மறைக்கிறது.
ஆண்கள் பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் மாத்திரம் முடி வெட்டுவது/திருத்துவது போன்றவற்றை செய்யமாட்டார்கள். இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது எனவேதான் அன்றைய தினம் முடி, நகம் வெட்டக்கூடாது என்கின்றனர். திருமணத்தின் போது ஆண்கள் தாடி, மீசையை முழுமையாக மழித்திருப்பதும் வழக்கமாக உள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்தப் பழக்கங்கள் காலமாற்றத்திற்கு உட்பட்டுள்ளன.
கோயில் பூஜைகள் முதல், ஒருவரில் இறுதுக் கிரியைகள் வரை ஆண்கள் வேட்டி அணிவதே வழமை. ஒருவரது வசதியைப் பொறுத்து பட்டு வேட்டி, பருத்தி வேட்டி அணிவார்கள். ஆரம்பத்தில் வெள்ளை வேட்டிகள் மாத்திரமே பயன்பாட்டில் இருந்தன. இன்று காவி வேட்டிகள், கலர் வேட்டிகள் என பல நிறங்களில் வேட்டிகள் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன.
சில பூஜைகளின் போது ஆண்கள் அணிந்திருக்கும் வேட்டியுடன் நீராட வேண்டிய தேவை ஏற்பட்டால் உள்ளே ஜட்டி அணிந்திருப்பது அவசியமாகும்.
அதே நேரம், ஆண்கள் கண்ணாடி போன்ற மெல்லிய துணியில்(See Through) செய்யப்பட்ட வேட்டிகள் அணிவதை தவிர்ப்பதும் நல்லது.
விரும்பினால் கலர் வேட்டிகளை அணியலாம். வயது வந்த ஆண்கள் எட்டு முழ வேட்டையை இரண்டாக மடித்து, நான்கு முழ வேட்டியாக கட்டிக் கொண்டு நீராடலாம். இல்லாவிட்டால், பொதுவாகவே அணிந்திருக்கும் வெள்ளை நிற வேட்டி ஈரமானதும், அது உடலுடன் ஒட்டி ஆண்களின் அந்தரங்கத்தை வெளித்தெரியச் செய்து விடும்.
அதே நேரம், ஜட்டி போடாமல், வேட்டியுடன் ஒளிரக் கூடிய பொருட்கள் முன்னால் நிற்கும் போது அல்லது வெளிச்சமான இடங்களில் நிற்கும் போது கால்களுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருக்கும் அந்தரங்கத்தை X-Ray படம் எடுத்து முன்னால் இருப்பவர்களுக்கு காண்பித்து விடும்.
ஆண்கள் கோயிலுக்குப் போகும் போது மேலாடை இன்றியே அநேகமாக கோயிலினுள் நுழைவர்.
சில ஆண்கள் வேட்டியின் சால்வையால் நெஞ்சைப் போர்த்திக் கொண்டு, மார்பை மறைத்துக் கொள்வதும் உண்டு. தமிழ் கலாச்சாரத்தைப் பொறுத்தவரையில் ஆண்கள் மேலாடை இன்றி இருப்பது இயல்பான விடையமாகப் பார்க்கப்படுகிறது.
லுங்கி(மூட்டாத லுங்கி அல்லது Tube Lungi/சாரம்), வேட்டியின் உதவியுடனும் குளிக்கும் போது இடுப்பில் கட்டும் துண்டின் உதவியுடனும், ஆண்களால் முழு நிர்வாணமாகாமல் பொது இடங்களில் வைத்துக் கூட ஆடைகளை மாற்ற முடியும்.
ஆண்கள் வேட்டி, லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டியிருக்கும் போது, பெரியவர்கள் யாராவது வந்தால், அல்லது அவர்களுடன் கலந்துரையாடச் செல்லும் போது, மடித்துக் கட்டிய வேட்டி/லுங்கியை மரியாதை நிமித்தமாக அவிழ்த்து விடுவது உண்டு.
ஈமக்கிரியைகளில்(இறந்தவர்களை தகனம் செய்யும் போது செய்யப்படும் பூஜைகள்) ஈடுபட்டு அஸ்தியை நீர் நிலைகளில் கரைத்து விட்டு, நீரில் மூழ்கி நீராடும் போது ஆண்கள் பருத்தி துணியினால் ஆன வேட்டி மாத்திரமே அணிந்திருப்பர். அதன் போது உள்ளே ஜட்டி அணிந்திருந்தால், அந்த நீர் நிலையில் அணிந்திருக்கும் ஆடையை கழட்டி வீசும் போது, ஈரமான ஜட்டியை கழட்ட சற்று சிரமப்பட வேண்டி ஏற்படும்.
தமிழ் ஆண்கள் சிறுவர்களாக இருக்கும் போது மானத்தை மறைக்க உதவியாக இருப்பதற்கு, அதாவது கோவணம் கட்ட வசதியாக இருக்க இடுப்பில் அருணாக்கொடி அணிந்திருக்க, பழக்கப்படுகிறார்கள்.
தமிழ் முஸ்லிம் ஆண்கள் தமது பசங்களுக்கு சுன்னத் செய்யும் சடங்கின் போது அருணாக்கொடியை இடுப்பில் அணிவிக்கிறார்கள். அதே நேரம் அந்த நாள் முதலே முஸ்லிம் பசங்கள் லுங்கி அணிய பழக்கப்படுகிறார்கள்.
அநேகமான தமிழ் குடும்பங்களில் பசங்க வயதுக்கு வர ஆரம்பித்ததும் அவர்களின் தந்தை, அல்லது மாமா/சித்தப்பா போன்றவர்கள் பசங்களை லுங்கி/சாரம் கட்ட ஊக்குவிப்பார்கள்.
என்னதான் ஆண்கள் Shorts, Sweatpants அணிவதை நாகரீகம் என்று கருதி வந்தாலும், ஜட்டி போடாமல் ஆண்குறி தொங்க லுங்கி கட்ட விரும்பாவிட்டாலும் முதல் முறை லுங்கி கட்ட தயங்கும் ஆண்கள் கூட ஒரு தடவை லுங்கி கட்டியதும், அதன் பிறகு லுங்கி கட்டுவதே அவர்களின் முதல் தெரிவாக மாறும் அளவுக்கு லுங்கி கட்டுவதை அதிகம் விரும்ப ஆரம்பித்து விடுவார்கள். அந்தளவுக்கு லுங்கி கட்டுவது ஆண்களுக்கு சுகமான ஒரு செயலாகும். அந்த சுகத்தை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. நமது நாட்டின் கால நிலைக்கு லுங்கி/சாரம், வேட்டி என்பனை மிகவும் வசதியான, காற்றோட்டமான ஆடைகளாகும். லுங்கி கலவியில் ஈடுபடுவதற்கும் ஆண்களுக்கு வசதியான ஆடையாகும். லுங்கியில் கறைகள் படிந்தாலும் அவ்வளவாக வெளித்தெரியாது.
ஆண்கள் கழுத்தில், மணிக்கட்டில், முழங்கைக்கு மேல்(Biceps), இடுப்பில், கணுக்காலில் தாயத்து, உருத்திராட்சம், கறுப்புக் கயிறு, கோயில் கயிறு, மந்திரித்த கயிறு போன்றவற்றை அணிவர். ஆனால் அவற்றுக்கு காலாவதி தேதி உள்ளது. அத்துடன் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அதன் மூலம் சில சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்படும்.
Comments
Post a Comment