ஆண்களின் ஆண்குறியின் ஒரு பகுதி அதன் முன் தோல் ஆகும். அதனை ஆங்கிலத்தில் Foreskin என்பர். அது கிட்டத்தட்ட ஆண்குறியின் தலைப்பகுதிக்கான Hoodie, Burqa எனக் கருதலாம். வயதுக்கு வரும் போது ஆண்களால் அதனை பின்னால் நகர்த்தி அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக இருக்கும்.
எல்லா ஆண்களுக்கும் பிறக்கும் போதே அவர்களின் ஆண்குறியில் முன் தோல் இருக்காது. Aposthia (Natural Circumcision) என்பது ஒரு ஆண் பிறக்கும் போதே அவனது ஆண்குறியில் முன் தோல் இல்லாத நிலைமையாகும்.
சில ஆண்களுக்கு பூப்படையும் வயதில் ஆண்குறி வளர்ச்சியடையும் போது, அவர்களின் முன் தோல் நீளமாக வளராததன் காரணமாகக் கூட சுன்னத் செய்தது போன்று, அவர்களின் ஆண்குறியின் மொட்டு வெளியே தங்கி விடுவது உண்டு. சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி புடைத்தெழாத போது அவர்களின் ஆண்குறியின் மொட்டை முன் தோல் மூடியிருந்தாலும், அது விறைப்படையும் போது ஆண்குறியின் மொட்டு முன் தோலை வெட்டு முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ வெளியே வருவதும் உண்டு.
மூஸ்லிம், யூத, மற்றும் சில இனங்களைச் சேர்ந்த ஆண்களுக்கு சுத்தத்தைக் காரணம் காட்டியும், மத நம்பிக்கையை காரணம் காட்டியும், அவர்கள் சுய இன்பம் செய்வதை கட்டுப்படுத்துவதற்காக அவர்களின் ஆண்குறியின் முன் தோலை சிறுவயதிலேயே வெட்டி அகற்றுவது உண்டு.
அதன் காரணமாக அவர்களின் ஆண்குறியின் மொட்டு காய்ந்து, அதன் இயற்கையான நிறம் மழிங்கி, அதன் உணர்ச்சிகளும் குறைந்து விடும்.
ஆண்களுக்கு ஆண்குறியில் முன் தோல் இல்லாவிட்டால், அல்லது ஆண்குறி விறைப்படையும் போது ஆண்குறியின் மொட்டு வெளியே வரும் ஆண்கள், அதற்கு அவர்கள் பழக்கப்படும் வரை, அவர்களின் மொட்டு காயும் வரை ஆடைகள், உள்ளாடைகள் அணிந்திருக்கவே அசெளகரியமாக உணர்வார்கள். அதன் காரணமாகவே முஸ்லிம் ஆண்கள் சுன்னச் செய்த நாள் முதலே லுங்கி கட்ட ஆரம்பித்து விடுவது உண்டு.
ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியில் முன் தோல் இல்லாவிட்டால், அவர்களுக்கு சுய இன்பம் செய்யும் போது அதிக சுகம் கிடைக்காது. ஆண்குறியை உருவும் போது அதிக எரிச்சலே ஏற்படும். இதன் காரணமாகவே அவர்கள் Lubricant/எச்சில்/தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சுய இன்பம் செய்ய ஆரம்பிக்கின்றனர்.
ஆண்களுக்கு அவர்களின் உடலில் காம உணர்வுகள் அதிகரிக்கும் போது, ஆபாசப் படங்கள், வீடியோக்களைப் பார்க்கும் போது, இறுக்கமான புணர்புழைகளைப் பார்க்கும் போது அல்லது உணரும் போது, மனசுக்கு பிடித்த காதலன்/காதலியைப் பார்க்கும் போது, அவர்களுடன் பேசிப் பழகும் போது அவர்களின் ஆண்குறியில் இருந்து Precum கசியும். அது அவர்கள் கலவியில் ஈடுபட தயார் நிலையில் இருப்பதற்கான அறிகுறியாகும்.
சில ஆண்களுக்கு Precum ஒரு துளியளவிலும், ஒரு சிலருக்கு கரண்டி நிறையும் அளவுக்கும் அவர்களின் ஆண்குறியில் இருந்து ஒழுகுவது உண்டு. ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறியில் முன் தோல் இல்லாவிட்டால்(Circumcised), அவர்களின் ஆண்குறியில் இருந்து கசியும் Precum ஆனது, ஒழுகி, ஊத்த ஆரம்பித்து விடும். அது அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில் கூட கறையை ஏற்படுத்தலாம். ஆனால் ஆண்களுக்கு முன்தோல்(Foreskin) இருந்தால், அவ்வாறு ஒழுகும் Precum ஆனது அதனுள் தற்காலிகமாக சேகரிக்கப்படும்.
பிறகு குளிக்கும் போது அல்லது சிறுநீர் கழிக்கும் போது, நீரினால் ஆண்குறியின் மொட்டை கழுவி சுத்தம் செய்தால் போதுமானதாக இருக்கும்.
Read More: ஆண்களுக்கு ஏன் அவர்களின் ஆண்குறியில் முன்தோல் அவசியம்?
Keywords: ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியில் முன்தோல் இல்லாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்
Comments
Post a Comment