Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பெண்களை கட்டிலில் திருப்திப்படுத்துவது எப்படி?

உடலுறவில் திருப்தியில்லாமை தான் குடும்பங்களில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளுக்கு மிக முக்கிய காரணம் ஆகும். ஒரு பெண் கட்டிலில் தன் கணவனிடம் அடங்கிப் போக வேண்டும். அதே போல ஒரு ஆண் தன் மனைவியிடம் கட்டிலில் அடங்கிப் போக வேண்டும். 

Tamil Married Men Sex Guide

ஆனால் அது சாதாரணமாக நடக்கக் கூடாது. சம்பவம் பண்ணி அடக்க வேண்டும். அப்போது தான் எதிர்த்துப் பேசவே குரல் உயராது, அதே நேரம் இன்னொரு ஆண்யை தனது ஆசைகளை நிவர்த்தி செய்ய நெருங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.

Men in Silver Chain Bangle and Rings

Men in Swim Briefs

கட்டிலில் ஆண்களை எப்படி அடக்கியாள்வது என்பது தொடர்பில் ஏற்கனவே பல விடையங்களை கலந்துரையாடியுள்ளோம். இந்தப் பதிவில் பெண்களை எப்படி அன்பால் அடக்கி, கட்டிலில் ஆட்சி செய்வது என்பது தொடர்பில் பார்க்கலாம்.

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக செதுக்கினால், அலங்கோலம்தான் மிச்சம்.

செக்ஸிலும் கூட இதேபோலத்தான். சரியாக கையாள்வோருக்கு கிடைப்பது எல்லையற்ற ஆனந்தம், உற்சாகம், சந்தோஷம். ‘அப்படியா, இப்படியா’ என்று புரியாதவர்களுக்கு கிடைப்பது மனச்சோர்வும், விரக்தியும்தான்.

Body Art - Female Body Structure

ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான். காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை. காரணம், நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான்.

ஆனால், தங்களை எப்படியெல்லாம் கையாண்டால் தங்களுக்கு உற்சாகம், சந்தோஷம் என்பதை அந்தப் பெண்களே மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஆண்களுக்கு உணர்த்துகிறார்கள். அதை மட்டுமாவது சரியாகச் செய்தால் கூட போதும், பாதி கிணறைத் தாண்டி விடலாம். 

How to tie Veshti - Mahi - @__mahi_micky

மேலும் ஒரு பெண்ணை உறவின் மூலம் மட்டுமல்லாமல் மற்றவற்றிலும் கூட உற்சாகத்தின் எல்லைக்கு இட்டுச் செல்ல முடியும். உடலுறவு மட்டும் தான் பெண்ணுக்கு சந்தோஷம் என்றில்லை என்பதே இதன் அர்த்தம்.

How to make vagina wet - Sex Guide
புணர்வதற்கு முன்னர் புண்டையை ஈரமாக்குவது அவசியமாகும். ஆண்கள், புண்டையை முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டு ஈரமாக்க முடியும்.

செக்ஸ் செய்யும் போது பெண்களை எப்படியெல்லாம் பாலியல் ரீதியாக திருப்திப்படுத்தலாம்?

மார்பக விளையாட்டு: பெண்களின் மார்பகங்களை விரும்பாத ஆண்களே இருக்க முடியாது. மேலும் ஒரு பெண்ணிடம், ஆண் விரும்பும் முதல் அம்சமே மார்பகம்தான். பெரும்பாலான பெண்களுக்கும், தங்களது மார்பகத்துடன் ஆண்கள் விளையாடுவது பிடிக்குமாம். குறிப்பாக காம்புப் பகுதியை லேசாக கடிப்பது, முத்தமிடுவது இத்யாதி, இத்யாதி போன்வற்றை பெண்கள் நிறையவே விரும்புகிறார்களாம். மேலும் மெதுவாக மார்பகத்தை பிசைவது, உரசுவது உள்ளிட்டவற்றையும் பெண்கள் விரும்புகிறார்கள். இருப்பினும் இதில் முரட்டுத்தனம் இருக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது, காரணம், அது பெண்களைக் காயப்படுத்துவதோடு மூட் அவுட் ஆக்கி விடும் அபாயம் உள்ளது.

அவசரம் கூடாது: ஒரு நதி போல தங்களை ஆண்கள் பாவிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். அதாவது எப்படி மழை நீரானது முதலில் மேட்டுப் பகுதியில் உற்பத்தியாக, நதியாக மாறி, அங்குமிங்குமாக சென்று இறுதியில் கடலில் சங்கமிக்கிறதோ, அப்படித்தான் உறவும் என்பது அவர்களது கருத்து. அதேபோலத்தான் ஆண்களும் எடுத்ததுமே அங்கே போகாமல், ஒவ்வொன்றாக செய்து, சங்கமத்திற்கு வழி ஏற்படுத்தி இறுதியில் ஓய்வடைய வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள்.

Men Body Features

முத்தமிடுவது, உடலோடு உடல் இழைவது, கைகளை அங்குமிங்கும் அலை பாய விடுவது ஆகியவை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக உதட்டோடு உதடு பிணைத்து இடப்படும் ஆழமான முத்தம் பெண்களுக்குப் பிடிக்கும். இதழ்களை ரசித்து சுவைப்பதும் அவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. கைகளால் அவர்களது உடல் முழுவதும் விளையாடுவது ரொம்ப ரொம்பப் பிடித்தமான ஒன்றாம். அந்தரங்கப் பகுதிகளில் கை விளையாட்டை பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எனவே, இதையெல்லாம் முடித்து விட்டு அங்கே போவதுதான் நல்லது என்பதை உணர்வீர்களாக…!

கழுத்தில் மாயாஜாலம்: பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களது மார்பகங்கள் மட்டுமல்ல. கழுத்தும் கூட பெண்களுக்கு முக்கியமானது. குறிப்பாக இது காமப் பிரதேசங்களில் ஒன்றும் கூட. எந்தப் பெண்ணாக இருந்தாலும் கழுத்தில் ஒரு ஆணின் கரம் பட்டால் நிச்சயம் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும். உறவின்போது அழுத்தமாக பின் கழுத்திலும், சைடிலும் முத்தமிட்டுப் பாருங்கள், எப்படி நெளிகிறார்கள் என்று… முத்தமிடக் கூட வேண்டாம், கழுத்தின் அருகே சென்று, குறிப்பாக காது மடலுக்கு கீழே, பக்கவாட்டில், பின் கழுத்தில் லேசாக மூச்சு விட்டாலே கூட போதும், பெண்களுக்கு சிலிர்ப்பாக இருக்கும். எனவே உறவின்போது இந்தப் பகுதிக்கும் விசிட் அடித்து ஏதாவது முனுமுனுங்கள், முத்தமிடுங்கள், உதடுகளால் உரசுங்கள்…

அழுத்தமான முத்தம்: பெண்களுக்குப் பிடித்தமான இன்னொன்று முத்தம். சும்மா ‘பச்சக் பச்சக்’ என்று வைத்து விட்டுப் போகும் ஆண்களைப் பார்த்தாலே பெண்களுக்கு பற்றிக் கொண்டு வருமாம். அழுத்தமாக, நிதானமாக, ஆழமாக முத்தமிட வேண்டும். அதுதான் பெண்களுக்குப் பிடிக்கும். இங்குதான் என்றில்லை, பெண்களுக்கு உடலில் எங்கு முத்தம் கொடுத்தாலும் ரொம்பப் பிடிக்குமாம். இருந்தாலும் உதடுகள், காது மடல், கழுத்து, கண்கள், மார்புப் பகுதி, அக்குள் பகுதி, வயிறு, தொடைகள், கால் விரல்கள் மற்றும் ‘அங்கே’ முத்தமிடுவதை பெண்கள் அதிகம் ரசிக்கிறார்கள்.

நிதானமாக, அழுத்தமாக இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடும்போது உங்களுக்கான சொர்க்க வாசல் வேகமாக திறக்குமாம்…

How to satisfy women in sex
ஆண்கள் தமது மனைவியின் புண்டையில் விரல் போடும் போது, மறக்காமல் பெண்குறிப் பருப்பையும்(Clitoris) நிமிட்ட வேண்டும்.

கால் விரல்களை சொடுக்கு எடுத்து விடுவது, பாதங்களை மசாஜ் செய்து விடுவது, முழங்காலுக்குப் பின்னால் முத்தமிடுவது விரல்களால் வருடுவது என ஏகப்பட்ட பட்டியலைப் பெண்கள் வைத்துள்ளனர். அதையெல்லாம் புரிந்து சாமர்த்தியமாக நடந்து கொண்டால் சமர்த்தாக வெல்லலாம், மனதை மட்டுமல்லாமல், உடலையும் சேர்த்து!

Comments

Popular posts from this blog

ஜட்டி போடாமல் ஆண்கள் லுங்கி கட்டப் பழகுவது எப்படி?

ஆண்கள் லுங்கி கட்டியிருக்கும் போது ஏற்படும் பீலிங்கை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அது ஒவ்வொரு ஆணும் அனுபவிக்க வேண்டிய சுகம். ஒருவாட்டி லுங்கி கட்டி அந்த சுகத்தை அனுபவித்து விட்டால், பிறகு Shorts, Jeans, Pant மீது அதிக நாட்டம் ஏற்படாது. எப்படா ஜட்டி முதற்கொண்டு அதையெல்லாம் கழட்டிட்டு வெறும் லுங்கியை மாத்திரம் கட்டலாம் என்ற எண்ணம் தான் ஏற்படும். வயது வந்த ஆண்கள் லுங்கி கட்ட ஆசைப்படுவதே நிர்வாணமாகத் தூங்குவது போன்ற, நிர்வாணமாக இருப்பது போன்ற சுகத்தையும் காற்றோட்டமான சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்கு ஆகும். ஆண்களின் அனுபவ பதிவு: இந்த உலகத்துலயே ஆண்களுக்கு இன்பமான விசயம் என்னன்னா, நாள் முழுக்க போட்டிருந்த டைட்டான டிரஸ், ஜட்டியையெல்லாம் கழட்டிட்டு லுங்கியோட நின்னு கொட்டைய சொறியுறதுதான். அப்படி சொறிஞ்சு முடிய சுன்னியை இரண்டு குலுக்கு குலுக்கி விட்டா சுகமா இருக்கும்.

ஆண்களின் மார்புக் காம்புகளுடன் இப்படியும் விளையாடலாம்

ஆண்களினதும், பெண்களினதும், மூன்றாம் பாலினத்தவர்களினதும் மூலைகள்/மார்புகள் மற்றும் மார்புக் காம்புகளை உசுப்பேத்தி, சுகம் கிடைக்கும் வகையில் கிளர்ச்சியடையச் செய்து, தூண்டி விளையாடுவதை ஆங்கிலத்தில் Nipple Play என்பர்.   திறந்த பெண்ணின் மார்புகள் அசிங்கமாகவும், காமமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் திறந்த ஆணின் மார்புகள் வீரமாகவும் காதலாகவும் பார்க்கப்படுகிறது. பெண்களின் மார்புகளுக்கு இணையாக ஆண்களின் மார்புகளும் எப்போதும் ஈர்ப்பின் முக்கியம் புள்ளிகளாக உள்ளது.     ஆண்மையுள்ள ஆண்களின் மார்புகள் பொது பொதன்னு தொங்கும் முலைகள் அல்ல. அவை கிண்ணென்று(பெருத்திறுகியிருத்தல்/Bulky and Tight) திரண்டு நிற்பவை.

தட்டித் தடவி பிசைய வேண்டிய ஆண்களின் குண்டிகளும் தொடைகளும்

உடலுறவின் போது ஆண்களுக்கு அதிக சுகம் கொடுக்க விரும்பும் ஆண்களும், பெண்களும், மூன்றாம் பாலினத்தவரும் அவனின் இனப்பெருக்க உறுப்புக்கு அடுத்ததாக கவனிக்க வேண்டிய ஆண்களின் உடல் உறுப்பு தான் அவர்களின் குண்டிகளும் தொடைகளும் ஆகும். ஒரு ஆணின் ஆண்குறியை வாய் வைத்து ஊம்பும் போது அவனின் குண்டிகளையும் இரண்டு கைகளால் பிசைய வேண்டும். அதே நேரம் அவனின் மயிர் படர்ந்த உறுதியான தொடைகளை தடவிக் கொடுத்து அமுக்க வேண்டும். அதன் மூலம் அவனுக்கு அதிக சுகத்தைக் கொடுக்க முடியும்.   உங்க நண்பனுக்கு குண்டி உப்பலா, உருண்டையா, பந்து மாதிரி இருந்தா கண்ணு மட்டும் வைக்காதீங்க. முடிஞ்சா திருஷ்டி எடுத்து விடுங்க.

ஆணவத்தில் ஆடும் ஆண்மையுள்ள ஆண்கள்

காமம் தலைக்கேறியிருக்கும் ஆண்கள் தமது ஆண்மையின் வீரியம் தொடர்பில் தலைக்கணம் கொண்டிருந்தால் அவர்களிடம் இயல்பாகவே ஒரு ஆணவம், கர்வம் தோன்றும். ஆண்களின் உடலில் டெஸ்டெஸ்தரோன் அளவு அதிகரிக்கும் போது அவர்களின் குணம்(Mannerism) மேலும் முரட்டுத்தனமடையும். தன்னை ஓரக்கண்ணால் பார்த்து ரசிப்பவனைக் கூட நிற்க வைத்து ஓக்கும் அளவுக்கு காமத்தில் மூழ்காமல், செக்ஸ் எண்ணங்களை காலுக்கடியில் வைத்திருக்க வேண்டும். எப்போதும் அவற்றை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு திரியக் கூடாது.

ஆண்கள் ஜட்டி போடும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள்

ஆண்கள் ஜட்டி போடுவது அவசியமாகும். அதிலும் குறிப்பாக வயது வந்த ஆண்கள் அவசியமாக ஜட்டி அணிய வேண்டும். ஆனால் ஜட்டியை கண்மூடித்தனமாக ஆண்கள் அணியக் கூடாது. ஆண்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டியானது அவர்களது பாலுறுப்புகளுக்கு இதமாக இருக்க வேண்டும், அதே வேளை அவற்றிற்குத் தேவையான Support யையும் கொடுக்க வேண்டும்.  ஆண்கள் போடும் ஜட்டி அவர்களின் தோற்றத்தில் மேலும் ஆண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்க வேண்டும். ஆண்கள் எப்போதும் துவைத்த, சுத்தமான, உலர்ந்த உள்ளாடைகளை அணிய வேண்டும். ஆண்கள் ஈரமான ஜட்டி, அணிவது நல்லதல்ல. அதன் மூலம் அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு, எரிச்சல் போன்றன ஏற்படலாம்.  ஈரமான ஜட்டி அணிந்தால் சிறிது நேரத்தில் உங்களைச் சூழ ஒரு துர்வாடை உருவாக ஆரம்பித்து விடும்.