மாலையில் சூரியன் மறைந்து இருள் மெல்ல சூழ ஆரம்பிக்கும் போது அநேகமான ஆண்களின் உண்மையான குணம், அவர்களின் இன்னொரு முகம் இருளின் மறைவில் லேசாக எட்டிப் பார்க்கும். "நான் அப்படி இல்லீங்க. ரொம்ப நல்லவன்"ன்னு அநேகமான ஆண்களின் வாய் மாத்திரம் தான் சொல்லும். ஆனால் வடிவேலு மாதிரி சாயங்காலம் ஆறு மணி ஆச்சுன்னா எல்லார் வாயும் நாற வாயி தான்.
தனிமையில் இருக்கும் ஆண்கள், ஹோஸ்டல்களில் அல்லது ரூம் எடுத்து நண்பர்களுடன் தங்கியிருக்கும் ஆண்கள், வேலை முடிந்து இரவு வீடு திரும்பும் ஆண்களிடம் ஒரு பயம், தயக்கம், மாத்திரம் அல்ல, விநோதமான காம எண்ணங்களும் நிறைந்து இருக்கும். அந்த காம எண்ணங்கள் அவர்களை சில வேளைகளில் இரவில் தெருத்தெருவாக அலைய வைக்கும்.
குறிப்பு: விடிய விடிய அல்லது தூக்கம் வரும் வரை Smartphone பார்க்கும், பாவிக்கும் நபர்களுக்கு அவ்வளவு எளிதில் தூக்கம் வராது. தூங்குவதற்கு முன்னர், Smartphone யை Switch Off செய்ய வேண்டும். பின்னர், கண்களை அல்லது முகத்தை கழுவிய பின்னர், தூங்கச் சென்றால் இலகுவாக தூங்கக் கூடியதாக இருக்கும்.
அநேகமான ஊர்களில் இரவு 10 மணியானதும் ஊரே அடங்கிடும். அதுக்குப் பிறகு வெளியில், எந்தவொரு வேலையும் இன்றி திரியும் ஆண்கள் அனைவரும் நிச்சயமாக பத்தினியாக இருக்கமாட்டார்கள்.
அவர்களை வளைத்துப் போடுவதற்காகவே நகர்புறங்களில் இரவானதும் பாலியல் தொழிலாளர்கள் அங்காங்கே Customers களை கவர்வதற்காக சீவி, சிங்காரித்து நிற்பார்கள்.
உதாரணமாக: Highways அருகே, பாலங்களுக்கு கீழே, ரயில் நிலையத்திற்கு அருகில், பஸ் ஸ்டாண்ட் அருகில், மார்கெட் அருகில், கடற்கரையில், தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாப்களில், மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இருளான பாதைகளின் ஓரத்தில், மேலும் பல.
அதே நேரம் ஆண்கள் மாத்திரம் ஒதுங்கக் கூடிய டாஸ்மார்க் அருகில், ஆண்கள் பொதுக்கழிப்பறைகளில், Gym அருகில், கடைத்தொகுதிகளுக்கு அருகில், தள்ளு வண்டி கடைகளுக்கு அருகில் தன்னினச்சேர்க்கையாளர்களும் சேவை செய்ய காத்திருப்பார்கள்.
அவர்கள் கண்ணில் யார் சிக்குறார்களோ, அவர்களுடன் ஒன்றில் அருகில் உள்ள புதருக்குள் ஒதுங்குவார்கள், அல்லது அவர்களின் ரூமுக்கு அழைத்துச் சென்று, வாய்ப்பிருந்தால் அந்த இரையை தமது நண்பர்களுடன் பகிர்ந்து உண்பார்கள்.
தற்காலத்தில் Night Shift வேலை செய்யும் கலாச்சாரம் அதிகமாக உள்ளது. ஆகவே இரவு 10 மணி முதல், அதிகாலை 5 மணி வரை தெருவில் தனியாக ஒரு ஆண் சென்றால் கூட அவனை வழி மறித்து, ஒதுங்க அழைக்க ஒரு இனம் புரியாத குருட்டுத் தைரியம் ஆண்களுக்கு இருட்டில் வந்து விடுகிறது.
மறுப்புத் தெரிவித்து, முரண்டு பிடிக்கும் ஆண்களை, சில ஆண்கள் காசு கொடுத்துக் கூட, ஒதுங்க அழைப்பது உண்டு. அதே நேரம் செக்ஸ் செய்ய ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று அவர்களை நிர்வாணப்படுத்தி, இச்சையை தூண்டிய பிறகு அவர்களின் உடைமைகளை திருடிச் செல்வதும் உண்டு.
நீங்க உசாரா இல்லாட்டி, நடுரோட்டில் அம்மணமாகத்தான் நிற்க வேண்டி ஏற்படும். தெரு ஓரங்களில், பாழடைந்த கட்டிடங்களுக்குள் செக்ஸ் செய்ய ஒதுங்கும் போது, எக்காரணம் கொண்டு ஆடைகளை முழுமையாக கழட்ட வேண்டாம்.
அவதானம்: இரவில் ஊர் சுற்றும் ஆண்களும், நைட் டைமில் வேலை முடிந்து வீடு திரும்பும் ஆண்களும் அவசியம் அவர்களின் பர்ஸில் காண்டம் வைத்திருக்க வேண்டும். எப்போ, எது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நீங்க பத்தினியாகவே இருந்தாலும் கூட, உங்களையும் வாயடைக்கச் செய்யும் அளவுக்கு அழகான, கவர்ச்சியான ஆண்கள் திடீரென உங்கள் முன் தோன்றலாம். அப்போது அவர்கள் மீது உங்களுக்கு ஏற்படும் Sexual Tension காரணமாக, நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டை இழக்கலாம்.
உங்கள் மூளை தப்புன்னு சொன்னாலும் கூட, உங்கள் மனசு அவனுடன் சுகம் காண ஏங்கும். உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. அவன் இழுத்த இழுப்புக்கு நீங்கள் செல்லத்தான் வேண்டும். சில ஆண்கள் ஒரு Kick க்குக்காகவும் இரவில் பாதையோரங்களில் செக்ஸ் செய்வது உண்டு.
இரவில் நீங்கள் பாதையில் நடந்து செல்லும் போது ஒரு அழகான ஆண்யைக் கண்டால், அவன் கண்களைப் பாருங்கள். அதன் போது உருவாகும் உணர்வுப் பரிமாற்றம், அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும்.
உங்கள் இருவருக்கும் இடையில் ஒரு Connection ஏற்பட்டால், அவனை பின் தொடர்ந்து செல்லுங்க. அவனுக்கும் உங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருந்தால், அவன் உங்களை ஒதுக்குப்புறமான இடத்தை நோக்கி அழைத்துச் செல்வான். ஆனால் நேரடியாக உங்களை செக்ஸ் செய்ய அழைக்க மாட்டான். அவன் அங்கே யாரும் இல்லாத இடத்தில் ஒன்னுக்குப் போக ஒதுங்குவது போல சென்று, நிற்பான். அப்புறம் நீங்க அவனை நெருங்கினால், ஆட்டம் ஆரம்பமாகும்.
இரவில் ஊரை வலம் வரும் ஆட்டோ சாரதிகளுகளும், Taxi ஓட்டுபவர்களும் தான் இதற்கு சாட்சி! இரவில் நீங்கள் சந்திக்கும் அனுபவங்களை Comment பண்ணுங்க.
Comments
Post a Comment