தற்காலத்தில் சில இளைஞர்கள் அணியும் ஜட்டிகள், அவர்களின் ஆடைகள் விலகி வெளித்தெரியும் போது, அதனைப் பார்ப்பவர்களை திக்குமுக்காடச் செய்கிறது. இவன் உள்ளே ஜட்டி போட்டிருக்கிறானா? இல்லையா? என்று ஆராய வைக்கிறது.
முன்பு ஆண்களுக்கான உள்ளாடைகளின் நிறத்தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. ஆனால் தற்காலத்தில் ஆண்களால் தமது தோலின் நிறத்தை ஒத்த நிறத்திலேயே(Skin Color/Tone) ஜட்டி, பனியன், காலுறை போன்ற உள்ளாடைகளைத் தெரிவு செய்யக் கூடிய வகையில் பல நிறங்களில் ஜட்டி, பனியன்கள் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன.
அதனை வைத்து வேண்டுமென்றே தம்மீது கவனத்தைத் திருப்ப விரும்பும் ஆண்கள் பொது இடங்களுக்கு வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு செல்லும் போது, தமது தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில்(Butter Color, Light Brown, Dark Brown, Brownish Orange, etc) Briefs ஜட்டியைத் தெரிவு செய்து அணிந்து, நடக்கும் போதும் உட்காரும் போது வேட்டி விலகி, Underwear Bulge and Underwear வெளித்தெரியும் வகையில் நான்கு முழ வேட்டி அணிகிறார்கள், அல்லது லுங்கியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டுகிறார்கள்.
வித்தியாசமான கலர் ஜட்டி அணிந்திருந்தால் அதனை பார்ப்பவர்களால் இலகுவாக தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஆனால் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் இவ்வாறான நிலையில் ஜட்டி அணிந்திருக்கும் போது இவன் ஜட்டி போடாமல் தான் இருக்கிறான? வெளித்தெரிவது அவனோட ஆண்குறியா என்ற சந்தேகம் பார்ப்பவர்களுக்கு ஏற்படும்.
Recommended: ஆண்களின் உள்ளாடைகள் பற்றி வயது வந்த ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்களின் தொகுப்பு
Keywords: பார்ப்பவர்களை திகைக்க வைக்கும் ஆண்களின் ஜட்டி நிறத்தெரிவுகள், திக்குமுக்காட வைக்கும் ஆண்களின் ஜட்டி நிறத்தெரிவுகள். Mens skin color like underwear color choices that may confuse those who see their underwear peeking out from their dresses like lungi, and veshti. Mens skin color can influence their choice of underwear color, which may confuse onlookers when their underwear is visible beneath garments like lungis or veshtis. Flesh Color Underwear.
Comments
Post a Comment