பெண்களின் முலைகள் எப்படி அவர்களின் கவர்ச்சியில் செல்வாக்குச் செலுத்துகின்றதோ அது போன்றே ஆண்கள் மேலாடையின்றி இருக்கும் போது அவர்களின் கவர்ச்சியில் ஆண்களின் மார்புகள், நெஞ்சு முடி, ஆண்களின் மார்புக் காம்பு/முலைக் காம்பு என்பன செல்வாக்குச் செலுத்துகிறது.
பெண்களின் முலைகள் போல அல்லாது, ஆண்மையுள்ள ஆண்களின் முலைகளானது உறுதியாக இருக்கும். அதே நேரம் பெண்களின் முலைகளைப் போன்றே அநேகமான ஆண்களுக்கு அவர்களின் மார்புக் காம்புகள் உணர்ச்சி மிக்கவை.
ஆண்களின் மார்புகளும் அவர்களின் Erogenous Zone ளில் ஒன்றாகும். செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது அவற்றை விரல்களால் நிமிட்டுவதல் மூலமும், நாக்கால் முலைக் காம்புகளை நக்குவதன் மூலமும், வாய் வைத்து மார்புக் காம்புகளை சூப்புவதன் மூலமும் ஆண்களை கிளர்ச்சியடையச் செய்யலாம்.
Keywords: Tamil Aangal Mulai, Maarubu, Nenju, Nenju Mudi, Chest Hair, Sharp Nipples, Flat Nipples, Erection in Male Nipple, Erogenous Zone
Comments
Post a Comment