பசங்க வயசுக்கு வந்துட்டாலே அவங்க Dressing Sense ல நிறைய மாற்றங்களைக் கொண்டு வரனும். மீசை முளைத்த பிறகும் சிறுவர்கள் மாதிரி Dress பண்ணுறதுலாம் வேலைக்கு ஆகாது. நீங்க மற்ற ஆண்கள் முன்னாடி கவர்ச்சியாகத் தெரியனும்னா பெரியவங்க மாதிரி உங்க Body ல இருக்கிற கவர்ச்சியான பகுதிகள் வெளித்தெரியும் வகையில் Tight ஆக Dress பண்ணித்தான் ஆகனும்.
அதுக்காக, ஆபாசமாகவும் Dress பண்ணக் கூடாது. பார்த்தா, பத்திக்கனும், அதே நேரம் ரசிக்கனும், ஆனால் உங்கள் Character யை குறைத்து எடை போடக் கூடாது. உங்களை தப்பா நினைக்கக் கூடாது.
அந்த வகையில் ஆண்களுக்கான Traditional, Professional or Modern Look ல நீங்க அம்சமா, அழகா, சூப்பர் பீஸாக வெளித்தெரிய பல டிப்ஸ்களை எமது Blogs மூலம் உங்களிடம் பகிர்ந்து வருகிறோம்.
Professional or Modern Look இவை இரண்டிலும் ஆண்கள் பொதுவாக அணியக் கூடிய ஆடைகள் தான் Dress Shirt, மற்றும் Dress Pant ஆகும்.
உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற Perfect Fitting Shirts களை ஆண்கள் அணிந்து பார்த்து தெரிவு செய்ய வேண்டும், அல்லது ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் துணி எடுத்து தைக்க வேண்டும்.
அவ்வாறு உங்களுக்கே தைத்தால் போன்ற Well Fitting Shirts களை அணியும் போது அதனை இலகுவாக Pant க்குள் Tuck In செய்யக் கூடியதாக இருக்கும்.
Read More: ஆண்கள் Dress Shirt யை, Dress Pant இனுள் நேர்த்தியாக Tuck In செய்வதற்கான குறிப்புகள்
சட்டை கச்சிதமாக பொருந்தி விட்டால், அடுத்தது Pant தான். சில ஆண்கள் Pant யை இடுப்பில் அணிவர், ஒரு சிலர் Pant யை இடையில் அணிவர்.
Pant யை நீங்கள் இடுப்பில் அணிந்தால் அழகாக இருக்குமா? இடையில் அணிந்தால் அழகாக இருக்குமா என்பதை உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்து, அல்லது Photos எடுத்து தெரிந்து கொள்ளலாம்.
அதை வைத்துக் கொண்டு உங்களுக்கான Pant யை Ready Made ஆக கடையில் வாங்கி Alter செய்யலாம், அல்லது டெய்லரின் உதவியுடனும் அளவெடுத்து தைக்கலாம்.
Read More: மிகவும் இறுக்கமான, உடலுடன் ஒட்டிய பேண்டை ஆண்கள் நாள் முழுதும் அணிந்திருப்பது எப்படி?
ஆண்கள் அவர்களின் Dress Pant யை தைக்கும் போது அல்லது Ready Made ஆக கடையில் வாங்கி Alter செய்யும் போது, அதாவது உங்கள் உடல் அளவுக்களுக்கு ஏற்றால் போல மாற்றங்கள் செய்யும் போது, அவசியம் இந்த இடங்களை Tight செய்யனும்.
2. ஆண்களின் Pant இன் Crotch பகுதி, ஆண்களின் Underwear Bulge யை பட்டும் படாமல் தாங்கி நிற்க வேண்டும். அந்தளவுக்கு Inseam அளவை அதிகரிக்க வேண்டும். Crotch Length யை குறைக்க வேண்டும்.
3. ஆண்கள் Pants தைக்கும் போது Front Rise/Back Rise யை தேவையான அளவு மாத்திரம் வைக்க வேண்டும். அதன் மூலம் முன்னாடியும் பின்னாடியும் இறுக்கமாக வெளித்தெரியும்.
4. Hip Width யை தேவையான அளவில் வைக்க வேண்டும். அப்போது தான் குண்டிகள் மேடு பள்ளம் இல்லாமல் இறுக்கமாக வெளித்தெரியும். குண்டிப் பிளவுகளுக்குள் மேலதிக துணி நுழையாது இருக்கும்.
5. Thigh Width, Knee Width, Leg Opening Width போன்றவற்றை குறைப்பதன் மூலம் பேண்டை ஒல்லியாக்கலாம். ஆனால் அதிகம் கால்களுடன் ஒட்டி பேண்ட் அணிந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது.
Waist Width - To find your ideal waist width, locate your natural waistline, which is usually the narrowest part of your torso or where your pants normally sit. Circle the tape measure around your waist, keeping it parallel to the floor. It should be snug but not tight, allowing you to breathe and move comfortably. This measurement ensures your pants will sit perfectly around your waist, neither too loose nor constricting.
Front Rise - Measuring the front rise on yourself requires a bit of dexterity. Start from your natural waistline (where you measured your waist width) and hold one end of the tape measure there. Then, carefully bring the tape between your legs, up to the point where you would like the pants to sit in the front. This measurement dictates how high or low your pants will sit, impacting both the fit and comfort, especially when sitting down.
Back Rise - The back rise is akin to measuring the front rise but focuses on the rear. Begin at the same waistline point at the back, and then pass the tape measure between your legs to the front, mirroring the front rise’s ending point. This measurement is crucial for ensuring ample comfort in the back, preventing the pants from pulling down when you sit or bend over.
Inseam Length - For the inseam length, find the highest point of your inner thigh, close to where the front and back rises would meet. From here, extend the tape measure down the inside of your leg to where you want the hem of the pants to end, typically just above the floor when standing barefoot. This ensures your pants will be the perfect pants length, avoiding awkward bunching or tripping hazards.
Hip Width - To measure your hip width, wrap the tape measure around the widest part of your hips and buttocks, keeping the tape parallel to the floor. This measurement helps ensure that the pants will accommodate your hips comfortably, allowing for ease of movement.
Leg Opening Width - Determining the leg opening width directly might require guessing based on your preference for how tight or loose you want the pants to be around your shoes. Instead, consider the style of pants you're aiming for (skinny, straight, bootcut) and use that to guide your desired leg opening width.
Knee Width - Locate the midpoint of your knee and measure around it for the knee width. This measurement isn't typically as critical for personal measurement unless you're customising pants with a specific fit at the knee, such as or wide-leg styles.
Thigh Width - Find the thickest part of your thigh, which is usually just below the crotch. Wrap the tape measure around your thigh at this point, ensuring it's snug but not tight. This dimension determines the fit around your thighs, crucial for both comfort and mobility.
Total Length - The total trouser length is measured from your waistline (where you measured your waist width) down to where you want the pants to end. Stand straight, and run the tape measure along the side of your leg, from waist to ankle or floor, depending on the pant style you desire. This measurement ensures that the overall length of the pants is just right, complementing your height and the types of shoes you plan to wear.
Comments
Post a Comment