ஒரு ஆண் கூட நெருங்கிப் பழக வேண்டும் என்றால் அவன் அழகாக இருந்தால் மாத்திரம் போதாது. அவனை நெருங்கும் அளவுக்கு அவனது உடல் வாடை உங்களுக்குப் பிடித்திருக்க வேண்டும். அவன் வாசத்தை முகரும் போது நீங்கள் கிளர்ச்சியடைய வேண்டும், மாறாக மயங்கி விழக் கூடாது.
ஒரு ஆணின் உடல் வாடையில்(Body Odor) அவனது பரம்பரை அலகுகள்(Genetics), அவனது உணவு பழக்கம், அவன் கடைப்பிடிக்கும் உடல் சுகாதார பழக்கங்கள், அவனது தோலில் உள்ள சில Bacteria வகைகள், அவனது உடலில் உள்ள முடிகள்(Body Hair),
அவனது ஆண்மை வாடை/ஆண் வாசம், அதாவது அவனது உடலில் சுரக்கும் Testosterone ஹார்மோனின் அளவும், அதனால் தூண்டப்படும் வியர்வை, அவன் பயன்படுத்தும் Deodorant/Scent போன்ற பல விடையங்கள் செல்வாக்குச் செலுத்தினாலும் அவனது இனம், தோலின் நிறம் போன்றன செல்வாக்குச் செலுத்தாது.
ஒரு ஆண் குளித்து, சுத்தமாக இருக்கும் போது அவனது உடலில், குறிப்பாக அந்தரங்கப் பகுதிகளில் உருவாகும் வியர்வை வாடையின் அவனது இயற்கையான ஆண் வாசம்(Body Odor) கலந்திருக்கும்.
பெரமோன் (Pheromone) என்பது பொதுவாக ஒரு உயிரினம் தன் இனத்தைச் சேர்ந்த மற்ற உயிரிகளுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு அதன் சுற்றுப்புறத்தில் சுரக்கும் மணமுடைய வேதிப்பொருள்(இரசாயணம்) ஆகும். ஒரு உயிரினத்தின் ஃபெரமோன் மற்றொரு இன உயிரினத்தில் துலங்கல் உண்டாக்குவதும் அறியப்பட்டுள்ளது. பெரமோன்கள் உண்டாக்கும் விளைவு உள்ளுணர்வால் ஏற்படுவதாகும். Alarm(எச்சரிக்கை), Food Trail(உணவு தேடல்), Sex(இனக்கவர்ச்சி/உடலுறவு) என Pheromone களில் பல வகைகள் உள்ளன.
இதை வைத்து தான் இரண்டு பேர் நெருங்கிப் பழகுவதை பார்ப்பவர்கள், அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல Chemistry Work Out ஆகிருக்கு என்பார்களோ?
உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் வயதுக்கு வந்த பின்னரே வியர்வைச் சுரப்பிகள் இயல்பை விட அதிகமாக வியர்வையை சுரக்கச் செய்யும். அதற்கும் ஆண்களின் பாலியல் ஹோர்மோனின் தூண்டுதலே பிரதான காரணமாகும்.
ஆண்களின் அக்குள் பகுதி(Armpit), தொடை இடுக்கு(Groin) பகுதிகளில் இருக்கும் Apocrine Glands(முடிப்பகுதி வியர்வைச் சுரப்பிகள்) யை Testosterone மற்றும் ஏனைய Androgens(ஆண்களின் செக்ஸ் ஹார்மோன்கள்) அதிகம் தூண்டுவதால் அவ்விடங்களில் வியர்வை வாடை தூக்கலாக இருக்கும். அக்குள். பிறப்பு உறுப்புகள், விரைப்பைக்கும் கருவாய்க்கும் இடைப் பட்ட பகுதி ஆகியவற்றில் இவை உள்ளன. பூப்பெய்திய பின்னர் உடலில் ஏற்படும் வாடைக்கு இவையே காரணம்
இதெல்லாம் கட்டி புடிச்சி படுத்து கிடந்தாலே போதும். எல்லாம் அனுபவிச்ச சந்தோஷம் கிடைக்கும். அதுக்கு அப்புறம் தான் கீழ அவுத்து பார்க்க தோணும்.
Comments
Post a Comment