Jockstrap ஜட்டிகளானது ஆண்களுக்கு விளையாட்டுக்களின் போது தேவையான Support(Athletic Support) யை அந்தரங்கப் பகுதிகளுக்குக் கொடுக்கவும், அடிவயிற்றுப் பகுதியில் அடிபடாமல் இருக்க பாதுகாப்பு கவசம்(Ball Guard) அணியவும், உடற்பயிற்சிகள் செய்யும் போதும் பாரம் தூக்கும் போதும் செளகரியமான இருக்கவும் பயன்படுகிறது.
உங்கள் இடுப்பு அளவுக்கு ஏற்ற Jockstrap ஜட்டியைத் தெரிவு செய்து அணிந்தால் அவை உடலுடன் ஒட்டியது போன்று, ஏனைய ஜட்டிகளை விட சற்று இறுக்கமாக, உங்கள் அந்தரங்கப் பகுதிகளுக்குத் தேவையான மேலதிக Support யைக் கொடுக்கும் வகையில் அமையும்.
Tips: Jockstrap Underwear அணியும் போது ஆண்களின் குண்டிகள் தூக்கிக்(Lift செய்யப்பட்டு) கொண்டு உப்பலாக வெளித்தெரியும். தமது குண்டிகளை உருண்டைகளாக பந்துகள் போல, இறுக்கமாக வெளிக்காட்ட விரும்பும் ஆண்கள் தமது அன்றாட வாழ்வில் Briefs Underwear யை விட Jockstrap Underwear யையே விரும்பி அணிவர்.
இறுக்கமான உள்ளாடைகள் அணிந்தால் விந்து உற்பத்தி பாதிப்படையும் என்ற கருத்து நமது சமூகத்தில் நிலவுகிறது. இருப்பினும் விசேட தேவைகளின் போது அணியக் கூடிய உள்ளாடையாக Jockstrap/Supporter ஜட்டி உள்ளதால், அதனை நமது சூழல் வெப்ப நிலையில்(நமது நாட்டின் கால நிலைக்கு) குறிப்பிட்டளவு நேரம் மாத்திரம் அணிந்திருப்பதால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
Tips: சில ஆண்கள் உடற்பயிற்சி செய்யும் போது மாத்திரம் Jockstrap ஜட்டியை அணிந்திருப்பர். உதாரணமாக: Gym Locker Room இல் வைத்து Jockstrap ஜட்டியை மாற்றிய பின்னரே Gym யை விட்டு வெளியேறுவர்.
குளிர் பிரதேசங்களில் வாழும் ஆண்கள், அல்லது மழைக்காலங்களில் ஆண்களால் தாரளமாக Jockstrap ஜட்டியை அன்றாடம் பயன்படுத்த முடியும். ஏனைய ஜட்டிகளை விட Jockstrap ஜட்டிகள், குளிர்காலத்திற்கு மிகவும் இதமாக இருக்கும்.
இருப்பினும் குண்டிகள் வெளித்தெரியக் கூடிய Jockstrap ஜட்டியை தினமும் அணியலாமா? வேண்டாமா? என்பதை உங்களின் விருப்பத்திற்கே நாம் விடுகிறோம்.
Tips: குளிர்காலத்தில் ஆண்கள் சற்று இறுக்கமான உள்ளாடைகள் அணிவதன் மூலம் குளிரின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
Tips: சில ஆண்கள் Jockstrap ஜட்டி அணிந்து, குண்டியை மறைக்க அதன் மேலே தளர்வான Trunk, Boxer Briefs ஜட்டி அணிவது உண்டு.
ஆண்களோ, பெண்களோ உள்ளாடைகள் அணிவது அவர்களின் மேலாடைகளில் நேரடியாக உடல் அழுக்குகள், கழிவுகள் படிவதைத் தவிர்ப்பதற்காகவும் ஆகும்.
டாய்லெட் போயிட்டு குண்டி கழுவும் ஆண்களின் குண்டியில் உள்ள மேலதிக ஈரத்தை ஜட்டி அகத்துறிஞ்சிக் கொண்டு, அணிந்திருக்கும் ஜீன்ஸ்/பேண்ட் நனைவதை தடுக்கும். ஆனால் Jockstrap ஜட்டி அணிந்திருக்கும் போது இது சாத்தியமாகாது. ஜீன்ஸ்/பேண்ட் ஈரமாக அதிக வாய்ப்பு உள்ளது.
ஆண்கள் தமது அன்றாட வாழ்க்கையில், Jockstrap Underwear அணிந்த பின்னர் Dark Color Jeans, Pants, Shorts அணியாமல் சற்று Light/Bright Color கீழாடைகளை அணியும் போது, வியர்க்கும் குண்டிகளால்(Sweating Ass) பின்பக்கம் தற்காலிகமாக ஈரமாகலாம்.
உங்களுக்குத் தெரியுமா? தற்காலத்தில் புட்டப்பகுதி(குண்டிகள்) மறைக்கப்பட்ட Jockstrap ஜட்டிகளும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
சில நாடுகளில் அன்றாடம் அணியக் கூடிய வகையில் சற்று தளர்வான Jockstrap ஜட்டிகளும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்கள் Jockstrap அணிந்திருக்கும் போது ஆடை கிழிந்தால், ஜீன்ஸ்/பேண்டின் தையல் விடுபட்டால் அவர்களின் குண்டிகள் அப்பட்டமாக வெளித்தெரியும். ஏனைய ஜட்டிகள் போல மானத்தை மறைத்தாலும், குண்டியை மறைக்க முடியாத நிலை ஏற்படும்.
ஆண்களுக்கான Jockstrap ஜட்டி தொடர்பில் மேலும் பல விடையங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Keywords: அன்றாட வாழ்க்கையில் ஆண்கள் ஜட்டி போட ஜட்டியைத் தெரிவு செய்யும் போது
Comments
Post a Comment