செக்ஸ் மாத்திரைகளை ஆண்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் அவர்களிடம் இருக்கும் பாலியல் ரீதியான குறைபாடுகளை சரி செய்து நீண்ட நேரம் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். பாலியல் ஊக்க மாத்திரைகளை தலைவலி மாத்திரைகள் போல வைத்திய ஆலோசனை இன்றி பயன்படுத்தக் கூடாது.
Recommended: ஆண்கள் செக்ஸ் மாத்திரைகளைப் பயன்படுத்தாமல், நீண்ட நேரம் உடலுறவு கொள்வதற்கான வழிகள்.
உங்கள் உடல் தாங்கக் கூடிய அளவை விட அதிக Dosage யை எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு உயிராபத்துக்கள் கூட ஏற்படலாம். நீங்கள் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் ஏனைய மாத்திரைகளுடன் அவை தாக்கமுறலாம், அதனால் பின்விளைவுகள் கூட எற்படலாம்.
உங்களுக்கு பாலியல் ஊக்க மாத்திரக்களை, அதாவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் முதலில் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.
வைத்தியர் உங்களிடம் இருந்து Blood, Urine, Semen மாதிரிகளை எடுத்து Analysis செய்து பார்க்க தேவையான பரிசோதனைகளுக்கு உட்படுத்துவார். அதன் மூலம் உங்களுக்கு தாம்பத்திய உறவில் குறை ஏற்படுவதற்கு(Sexual Dysfunction) ஏதுவாக இருக்கும் நேரடி, மறைமுக காரணிகள் தொடர்பில் ஆராய்வார்.
உதாரணமாக:
Blood, Urine பரிசோதனைகள் மூலம் டெஸ்டெஸ்தரோன்(Testosterone), Estrogen, Thyroid Hormones போன்ற ஹோர்மோன்களின் அளவுகள் தொடர்பில் ஆராய்வார். உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா என்பதை இனங்காண்பார். இரத்த பரிசோதனைகள் மூலம் உங்களுக்கு இருதய நோய்கள்(Cholesterol and Triglyceride levels) உள்ளதா என்பதை இனங்காண்பார். சிறுநீர் பரிசோதனை மூலம் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளால் உங்கள் பாலியல் வாழ்க்கை பாதிப்படைகிறதா என்பதையும் ஆராய்வார். Semen பரிசோதனைகள் மூலம் உங்களின் விந்தின் தரம், உங்களுக்கு ஏதாவது பால்வினை நோய் தொற்று உள்ளதா என்பதை ஆராய்வார்.
ஹோர்மோன்கள் சுரப்பத்தில் இருக்கும் பிரச்சனை, நீரிழிவு நோய், இருதய நோய், பால்வினை நோய் தொற்றுக்கள் போன்றவற்றால் கூட உங்களுக்கு பாலியல் ரீதியான குறைபாடுகள் ஏற்படலாம்.
அதனை இனங்கண்டு, உங்கள் பிரச்சனைக்கு தீர்வாக அமையக் கூடிய பாலியல் ஊக்க மாத்திரையை, வைத்தியர் பரிந்துரை செய்வார். அதே நேரம் உங்களுக்கு இருக்கும் ஏனைய பாலியல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்யவும் மருந்துகள் பரிந்துரைப்பார்.
ஆண்கள் பாலியல் ஊக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ள முன்னர் சாப்பிட வேண்டும். அதே நேரம் தமது உடலையும், ஆண்குறியையும் நன்கு சுத்தம் செய்து குளிக்க வேண்டும். மாத்திரையை எடுத்துக் கொண்ட பின்னர், ஆண்குறியை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் ஆண்குறி விறைப்படைய ஆரம்பித்து விடும். ஆகவே செக்ஸ் மாத்திரையை எடுத்துக் கொள்ள முன்னர், நன்றாக சிறுநீர் கழித்து, ஆண்குறியை சுத்தம் செய்ய வேண்டும்.
காதலியை சந்திக்க செக்ஸ் மாத்திரையை எடுத்து கொண்ட பின்னர் வெளியே செல்வதாக இருந்தால், அவசியம் ஜட்டி அணிந்த பின்னர் பாலியல் ஊக்க மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் செக்ஸ் மாத்திரைகளை எடுத்துக் கொண்டவுடனேயே அவர்களது ஆண்குறி விறைப்படைய ஆரம்பிக்காது. ஏதாவது ஒரு தூண்டுதல் நடைபெற வேண்டும். உடலும் பாலுறுப்புகளும் தயாராக குறைந்தது 30 நிமிடங்களாவது தேவைப்படும். ஆண்குறியை விறைப்படையச் செய்தாலோ, அல்லது மூடாகும் வகையில் சில்மிஷம் செய்தாலோ(Teasing/Foreplay) ஆண்குறி விறைப்படைய ஆரம்பித்து விடும். அப்புறம் அடக்குவது கஷ்டமாகிடும்.
சில பாலியல் ஊக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது பக்கவிளைவுகளை குறைப்பதற்காக, சில விட்டமின் மாத்திரைகளை மேலதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.
முதல் முறை செக்ஸ் மாத்திரை எடுத்துக் கொள்ளும் ஆண்கள் அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள சுய இன்பம் செய்வது உகந்தது.
Read More: செக்ஸ் மாத்திரைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள்
Read More: ஆண்கள் ஏன் தமது இஷ்டத்திற்கு பாலியல் ஊக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது?
Keywords: பாலுணர்ச்சியைத் தூண்டுவதற்கு மாத்திரைகள், வயகரா வாங்க வயதெல்லை, எல்லா ஆண்களும் வயகரா பயன்படுத்தலாமா? Sex Enhancing Tablets, Sex Drive Pills for Men, Male Enhancement Pills for ED, Sexual Enhancers
Comments
Post a Comment